HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, REPARATIONS, இழப்பீடு, மனித உரிமைகள்

போருக்குப் பின்னரான இலங்கையில் இழப்பீடு வழங்குவதன் முக்கியத்துவம்

பட மூலம், Selvaraja Rajasegar 2015ஆம் ஆண்டு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய இழப்பீடு வழங்கும் அலுவலகம் தொடர்பான பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது. இன்று வரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பல வகையான இழப்பீடுகளை வழங்கியிருக்கின்றன. இருந்த போதிலும் இழப்பீடு என்றால் என்ன என்பது…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கை இனச்சிக்கல் – V : கொந்தளிப்பு, பேரழிவு, அடுத்து?

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் நான்காவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன…

அடையாளம், இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நினைவு கூர்தல் – 2016

படம் | Sampath Samarakoon Photo, VIKALPA இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாண சபை உத்தியோகபூர்வமாக நினைவு…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், இளைஞர்கள், கட்டுரை, காணி அபகரிப்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வறுமை

போர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்

படம் | கட்டுரையாளர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள்,…

அபிவிருத்தி, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

‘முள்ளிவாய்கால்’ – முடிவும், ஆரம்பமும்

படம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஜனநாயகம்

இலங்கை இனச்சிக்கல் – IV : சிங்களரின் பிடிவாதம், கொதித்துப்போன தமிழர்கள்

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” மூன்றாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் III : உரசலின் துவக்கம் ### டொனமூர் அறிக்கை கட்டத்தில் தமிழர் தலைமை இனவாரி பிரதிநிதித்துவத்தைக் கோரியதுதான் இலங்கையில்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

சிவராமும் (தராக்கி) கருத்துச் சுதந்திரமும்

படம் | COLOMBO TELEGRAPH இன்றைய நிகழ்வு (29.04.2016) ஒரு மனிதன் மீது நோக்கினைக் கொண்டுள்ளது. இன்று காலை கொழும்பில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது சிவராமின் கொலைக்கு வகைப்பொறுப்புக் கூறுதலைக் கோரி, ஊடகச் சுதந்திரத்தின் கூட்டமைப்பொன்றினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வடக்கிலும்,…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம்

இலங்கை இனச்சிக்கல் – III : உரசலின் துவக்கம்

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இரண்டாவது பாகமான “இலங்கை இனச்சிக்கல் II” ### சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929இல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமுலில் இருந்த பிரதிநிதித்துவ…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள்

இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல

படம் | AP Photo/Eranga Jayawardena, The San Diego Tribune மற்றொரு மே 18 வருகிறது. இது ஏழாவது நினைவுநாள். ஆட்சி மாற்றத்தின் பின்வரும் இரண்டாவது நினைவு நாள். கடந்த ஆண்டு நிலைமைகள் ஒப்பீட்டளவில் முன்னேற்றமடைந்திருந்தன. கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தெட்டம் தெட்டமாக…

இடம்பெயர்வு, ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…

படம் | கட்டுரையாளர் “கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம…