CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு தரப்பினதும் நகர்வுகள் – விரிவான ஒரு அரசியல் அலசல்

பட மூலம், MONEY1055 அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். தாம் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த காய்களையும் நகர்த்த முடியாது. எதிராளி நகர்த்தும் காய்களுக்கு ஏற்பவே நமது காய்களை நகர்த்த முடியும். சில நேரம் சம்பந்தம் இல்லாமல் சில காய்கள் நகர்த்தப்படுவது போல பார்வையாளர்களுக்கு…

CONSTITUTIONAL REFORM, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், மனித உரிமைகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி: சில அபிப்ராயங்கள்

பட மூலம், FIRSTPOST 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி முன்னிரவில் இலங்கையின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்தமையோடு இலங்கையின் ஒரு அரசியலமைப்பு நெருக்கடி உருவானது. இதன் அரசியல் பார்வை ஒருபுறமிருக்க, இது பல்வேறுபட்ட அரசியலமைப்புச்சட்ட…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

ஆபத்தைச் சந்தித்திருக்கும் ஜனநாயகம்

பட மூலம், Scroll இன்று கேள்விக்குறியாகியுள்ள விடயம் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலமோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியோயில்லை. மாறாக ஜனநாயகமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான  அரசமைப்பை மீறாமை, சட்டத்தின் ஆட்சி மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியனவே இன்று ஆபத்தைச் சந்தித்துள்ளன. ரணில்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, RECONCILIATION, அரசியல் கைதிகள், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

பயங்கரவாதச் சட்டம்: அரச பயங்கரவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சட்டம்

பட மூலம், HRW புதிய பெயரிலான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான (CTA) சட்டமூலம் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சட்டமானது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாகவே கொண்டுவரப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படாவிட்டாலோ அல்லது உச்ச நீதிமன்றில் இதற்கு எதிராக முறைப்பாட்டு மனு அளிக்கப்படாவிட்டாலோ இந்தச்…

Agriculture, Environment, HUMAN SECURITY, Wildlife, சுற்றாடல், விவசாயம்

யானைவேலியால் விகாரைக்கு மட்டுமா பாதுகாப்பு? கிராமத்திற்கு இல்லையா?

பட மூலம், JungleDragon உலகின் வனஜீவராசிகள் வளத்தினைப் பாதுகாக்கின்ற நாடுகளுள் முன்னிலை வகிக்கும் நாடு இலங்கையாகும். வனஜீவராசிகள் வளம் தொடர்பிலான கலந்துரையாடலில் முதலில்வரும் தலைப்புக்களை அட்டவணைப்படுத்தினால் “காட்டு யானைகள்” விசேட தலைப்பாக காணப்படும். வலயத்தின் காட்டு யானைகள் (Elephant Maximus) எண்ணிக்கையில் 10% வீதம்…

HUMAN RIGHTS, International

விரல்கள்

பட மூலம், Vox விரல்கள் என்னும் இந்தக் கவிதை ஜமால் கஷோக்கி அவர்களுக்கு அர்ப்பணம். ஜமால் சௌதி அரேபியாவைச் சேர்ந்த எழுத்தாளர்/ ஊடகவியலாளர். கருத்து/ எழுத்துச் சுதந்திரப் போராளி. துருக்கியிலுள்ள சௌதி அரேபியத் தூதரகத்துள் வைத்துக் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுப் பலத்த சித்திரவதையின் பின்னர் ஒக்டோபர்…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION, அடையாளம், நல்லிணக்கம், மனித உரிமைகள்

‘டீமன்ஸ் இன் பாரடைஸ்’: தேசியவாதிகளின் குரல்கள் மாத்திரமே தமிழர்களின் அபிப்பிராயமல்ல

பட மூலம், ALJAZEERA 2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்றதும் இலங்கையர் பலர் நிம்மதி அடைந்தார்கள். ஆம், தமிழர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வசித்த தமிழர்களும் போர் முடிவுற்றதினால் நிம்மதியடைந்தார்கள்.  2006 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இடம்பெற்ற…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, இனவாதம், ஜனநாயகம், மனித உரிமைகள்

பயங்கரவாத தடைச் சட்டம் (CTA) ஏன் இப்போது?

பட மூலம், Gihan De Chickera 2018 செப்டம்பர் 11இல் அமைச்சரவை “Counter Terrorism Act – CTA” – பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. எல்டிடிஈ உடனான யுத்த காலத்தின் போது அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களும் தொடர்ந்துவரும் ஒடுக்குமுறையும்

பட மூலம், Selvaraja Rajasegar முதலாளித்துவ சமூகம் மண்ணை மண்ணோடு ஒட்டிய தொழிலை அதன் உற்பத்திகளை மட்டுமல்ல உற்பத்தியின் மக்களையும் நிகழ்கால, எதிர்கால பணத்தின் பெறுமதியிலேயே மதிப்பீடு செய்து திட்டமிடுகிறது. இலாபம் மட்டுமே இவர்களின் இலக்கு. உரிமைகளை விட சலுகைகளையும் இதே நோக்கிலேயே பார்க்கும்….

MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

‘ஜனபலய’ பேரணியும் இலக்கங்களும்

பட மூலம், Ranga Srilal கடந்த செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ‘ஜன பலய’ (மக்கள் சக்தி) போராட்ட ஊர்வலம் ஒன்றை கொழும்பில் ஒழுங்கு செய்து நடத்தி இருந்தார்கள். இந்த ஊர்வலம் நாட்டின் பல்வேறு…