Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை இருந்தால் ஜனாதிபதி இன்று முதலில் செய்யவேண்டியது…

Photo, AFP, Saudigazette இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை திகதி குறிப்பிட்டு அல்லது குறுகிய கால அவகாசத்திற்குள் அரசியல் இணக்கத் தீர்வைக்  காணக்கூடிய ஒன்றல்ல. ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண்பது குறித்து அடிக்கடி பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது….

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இனப்பிரச்சினை தீர்வு குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு

Photo, @anuradisanayake இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேசவும் கேட்கவும் நன்றாகத்தான்  இருக்கும். எந்த இனத்தவருக்கும் பாதிப்பு இல்லாதவகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உயரிய நோக்குடன் கூறப்படுகின்ற யோசனையாகவும் தெரியும்….

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

பல தசாப்தகால விவாதத்துக்குப் பின்னரும் கூட ஒழிக்கமுடியாமல் இருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி!

Photo, SELVARAJA RAJASEGAR ‘கோட்டா வீட்டுக்கு போ’ என்பதே கடந்த வருடம் இலங்கை கண்ட மக்கள் போராட்டத்தின் (ஜனதா அறகலய) பிரதான முழக்கமாகும். அத்தியாவசியப் பொருட்களுக்கு நிலவிய கடுமையான தட்டுப்பாடு மற்றும் நீண்டநேர மின்வெட்டு ஆகியவற்றுக்கு எதிராக வீதிகளுக்கு இறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது…

20th amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் படும்பாடு

Photo, DNAINDIA அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்தவாரம் இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்தது. ஆனால், அது சாத்தியமாகவில்லை. இப்போது அக்டோபர் 20,21 திகதிகளில் அந்த விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானித்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தின்…

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, HEALTHCARE, POLITICS AND GOVERNANCE

அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டிய மூன்று செயற்பாடுகள்

Photo, The Economic Times முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நாடுதிரும்புவதற்கு வசதியான ஏற்பாடுகளைச் செய்து அவரை பிரதமராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் ஜூலையில் ஜனாதிபதி மாளிகையை  முற்றுயைிட்டதை…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Economy, POLITICS AND GOVERNANCE

மக்களுக்கு மேலாக அரசாங்கத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கும் போக்கு

Photo, DECCANHERALD, AFP Photo “மனிதகுலத்தின் இயற்கையான வாழ்வுச்சூழல் ஒரு போர்நிலையில் இருந்தது. அதில் வாழ்வு தனிமையானதாக, தரம் தாழ்ந்ததாக, வெறுக்கத்தக்கதாக, கொடுமையானதாக, குறுகிய காலமுடையதாக இருந்தது. ஏனென்றால், தனிமனிதர்கள் ‘எல்லோரும் எல்லோருக்கும்’ எதிரான ஒரு போர் நிலையில் இருந்தார்கள்” என்று தத்துவஞானி தோமஸ்…

19th Amendment, 20th amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Economy, POLITICS AND GOVERNANCE

வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில் இலங்கை எதிர்நோக்கும் இடர்பாடுகள்

Photo, AP Photo/Eranga Jayawardena, Indianexpress பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இன்றுடன் சரியாக ஒரு மாதமும் ஒரு கிழமையும் கடந்துவிட்டது. தன்னை ஒரு நெருக்கடிகால பிரதமர் என்று வர்ணிக்கும் அவர் இலங்கை மக்கள் மூன்று வேளை உணவு உண்பதை உறுதிசெய்வதே தனது முதல்…

20th amendment, Colombo, CONSTITUTIONAL REFORM, Economy, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்கள் இன்று அரசியலில் ‘கிங் மேக்கர்’கள்

Photo, AP Photo/Eranga Jayawardena, The Washington Times ராஜபக்‌ஷர்கள் கோட்டபாய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்குமாறு தென்னிலங்கையைக் கோரினர். 69 இலட்சம் வாக்குகளை அளித்து தென்னிலங்கை மக்கள் அவரை ஜனாதிபதியாக்கினர். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் என்று ராஜபக்‌ஷர்கள் தென்னிலங்கையிடம் கோரினர். அந்தக்…

20th amendment, 21st Amendment, Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

எவரும் விரும்பாத ஜனாதிபதி; எவரும் தெரிவுசெய்யாத பிரதமர்

Photo, Laprensalatina இலங்கையின் இன்றைய ஆட்சிமுறையின் இலட்சணம் தன்னைப் பதவி விலகி வீட்டுக்குப் போகுமாறு கோரிக்கை விடுத்து  வீதிப்போராட்டங்களை நடத்திவரும் மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் எதிரணிக் கட்சிகளுக்கும்  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தெளிவான செய்தியொன்றைக்  கூறியிருக்கிறார். கடந்தவாரம் புளூம்பேர்க் செய்திச்சேவைக்கு நேர்காணலொன்றை வழங்கிய அவர்…

19th Amendment, 20th amendment, 21st Amendment, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

21ஆவது அரசியலமைப்பு திருத்தவரைவின் போதாமைகள்

Photo, Selvaraja Rajasegar அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசாங்கம் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கப்போகிறது என்பதை தற்போதைய அரசியல் நிகழ்வுப்போக்குகள் வெளிக்காட்டுகின்றன. இரு வாரங்களுக்கு முன்னர் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 21ஆவது திருத்தவரைவு இரண்டாவது தடவையாகவும் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அங்கம்…