Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அதிகார பகிர்வு எவ்வாறு அமையலாம்? 

Photo, Dinuka Liyanawatte/ Reuters, FORIEGNAFFAIRS சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதான முன்மொழிவுகள் குறித்து அரசியல் அமைப்பு நிபுணரான சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, சட்டத்தரணி ஜாவிட்…

Agriculture, Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

(VIDEO) “நாட்டில் பஞ்சம் ஏற்படுமாக இருந்தால் ஜனநாயக ரீதியாக தீர்மானம் எடுக்காதமையே காரணமாகும்” – அகிலன் கதிர்காமர்

“அடுத்த வருடம் , அதற்கடுத்த வருடங்களில் நாட்டில் பஞ்சம் ஏற்படுமாக இருந்தால், ஜனநாயக ரீதியாக மக்களுடைய பொருளாதாரத்தை முன்னெடுக்காதமையே காரணமாகும். இந்த நாட்டில் விவசாய உற்பத்திகளைச் செய்வதற்குப் போதியளவு வளங்கள் இருக்கின்றன. அதனை நாம் முன்னெடுக்காமல் இருப்பதற்கும், செல்வாக்குள்ள உயர் வர்க்கத்துக்கான ஒரு நிதிமயமாக்கப்பட்ட…

Colombo, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நிரபராதிகளென விடுவிக்கப்படுவது நீதியானதா? தண்டனையிலிருந்து விடுபடுவதா?

Photo, BBC 2020ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இலங்கையின் நீதிமுறைமையில் முக்கியமானதொரு போக்கு மேலெழுந்து வருகின்றது – நிதி மோசடி, நிதிக்கையாடல், அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் கொலை போன்ற பல குற்றங்களை இழைத்தவர்கள் நீதிமன்றங்களால் குற்ற விடுவிப்பு வழங்கப்பட்டு சுதந்திரமாக வெளியே…

Colombo, Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

மதகுருமார், செயலணிகள் ஊடாக வடிவமைக்கப்பட்டு வரும் ஒற்றைத் தன்மையான கதையாடல்கள்

Photo, Selvaraja Rajasegar சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் சட்டங்களை திருத்துவதற்கான பணிப்பாணையுடன் கூடிய விதத்தில் அண்மையில் ஒரு செயலணி நியமனம் செய்யப்பட்ட விடயம் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. எனினும், இலங்கையின் அண்மைய போக்குகளை கவனத்தில் எடுக்கும் பொழுது இது எந்த…

Colombo, Equity, POLITICS AND GOVERNANCE

மங்களவின் மறைவு தாராளமய அரசியல் சிந்தனைக்குப் பேரிழப்பு!

Photo: Colombo Telegraph முன்னாள் அமைச்சர்  மங்கள சமரவீரவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி சமூக ஊடகங்களில் தமிழர்களினால் செய்யப்பட்ட பதிவுகளுக்கு எதிர்மறையான பிரதிபலிப்பை பலரும் வெளியிடுவதை காணக்கூடியதாக இருக்கிறது. அது பற்றி  சிறு குறிப்பு இது. எல்லாவற்றையும் வெறுமனே கறுப்பாகவும் வெள்ளையாகவும் மாத்திரம் பார்த்துப்பழகிய அரசியல் கலாசாரத்தின் வெளிப்பாடே அந்த எதிர்மறைப்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“சிறுவர் தொழிலாளர், ஆட்கடத்தல், பாலியல் சுரண்டல் மீதான தண்டனையில் இருந்து தப்பித்தலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்…”

Photo: Global Tamil Forum  முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூர்தீனின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில், வீட்டு வேலைகளைப் புரிவதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹற்றன், டயகம பகுதியைச் சேர்ந்த ஜூட் குமார் கிஷாலினி எனும் சிறுமி கடந்த…

Agriculture, Colombo, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, Environment, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா?

AP Photo/Eranga Jayawardena via Yahoo News “வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப்…

Colombo, Constitution, DEVELOPMENT, Economy, POLITICS AND GOVERNANCE

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம்: அரசியலமைப்பு ஜனநாயகத்திலிருந்து உருவாகும் சட்டமா?

Photo: FORBES உத்தேச கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவினால் உருவாகக்கூடிய அரசமைப்பு மற்றும் சட்டரீதியிலான பாதிப்புகள் என்ன? வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் அதன் பாதிப்புகள் என்பவற்றின் அடிப்படையில் இந்தச் சட்ட மூலம் எங்கள் அரசமைப்பிற்கு முரணாண விதத்தில் வேறுபட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக துறைமுகநகர் உருவாக்கம்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

பொறுப்புக்கூறல்: ஒரு முடிவில்லா தேடலா?

பொறுப்புக்கூறல் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நடைபெற்ற அமர்வுகளை பற்றிய பலந்துரையாடல்களில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். எவ்வாறாயினும் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தவிர வேறெவராலும் இச்சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு போர்க் காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடனேயே இந்தப்…

Colombo, Culture, HUMAN RIGHTS, Identity, Language, literature, MEDIA AND COMMUNICATIONS

மண்புழுவாக உணர்ந்ததால் மானுடனாக உயர்ந்தவர்

படம்: Kannan Arunasalam Photo, iam.lk 2021 ஜனவரி 27 இரவு முதல் பேஸ்புக் பக்கத்தைத் திறந்தாலே ஒரே மல்லிகை வாசனையாகவே இருக்கிறது. அந்தப் பகிர்வுகளில் ஒரு வாசனை. அது மல்லிகை. மல்லிகை ஜீவா என அழைக்கப்பட்ட எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மரணத்தை அடுத்தே…