Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

எதேச்சாதிகாரத்தை பிரபலப்படுத்தல்: இலங்கை சார்ந்த அனுபவம்

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, HRW அரசியல் யாப்பின் மீதான 20ஆவது திருத்தத்தை அமுலாக்கியமை, இராணுவமயமாக்கல், சிவில் உரிமைகளை முடக்கும் முயற்சிகள் போன்றவை, இலங்கையில் ஜனநாயகத்தின் நிலை பற்றிய கருத்தாடலை ஆரம்பித்துள்ளன. இந்தக் கருத்தாடல்கள், வெளித் தெரிபவையும், தெரியாதவையுமான சமகால நடைமுறைகளின் மீது…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இறவா புலியின் ஆவியை சீண்டியெழுப்பும் முடிவில்லா பூச்சாண்டி: கடந்த காலத்தை மறப்பதன் விளைவுகள்

பட மூலம், Sagi Thilipkumar  “அவர்கள் தமிழர்களை மனிதர்களாக மாத்திரம் மதிப்பார்களானால்” – ‘புனர்வாழ்வு பெற்ற’ முன்னாள் போராளியொருவர். 2009ஆம் ஆண்டு மே மாதம் தாம் தோற்கடித்ததாக மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டபாய ராஜபக்‌ஷ அரசுகள் கோரும் ஆயுதபாணி இயக்கம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள். ராஜபக்‌ஷ…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

சிறைச்சாலைகள் பற்றிய தேசிய ஆய்வு: பயங்கரவாத தடுப்புச்சட்ட கைதிகளின் நெருக்கடி நிலை

பட மூலம், Corowafreepress இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான தேசிய ஆய்வொன்றை 2018 பெப்ரவரி தொடக்கம் 2020 ஜனவரி வரை எனது தலைமையில் நடத்தியது. அந்த ஆய்வு அறிக்கையின் கண்டுபிடிப்புகளும் அவதானிப்புகளும் குறிப்பாக,…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, இராணுவமயமாக்கல், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

போதைப்பொருள் கடத்தல்காரரின் மரணமும் ஜனநாயகத்தின் நிலையும்: புள்ளிகளை இணைத்தல்

பட மூலம், Ishara S. Kodikara/AFP Photo “… இறந்த நபர் (2020) செப்ரெம்பர் 18ஆம் திகதி அவரது வாழைத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். செல்லும் வழியில் (பொலிஸ் உத்தியோகத்தரின்)…

Black July, Colombo, Culture, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, கறுப்பு ஜூலை

கறுப்பு ஜூலை: பேசப்படாதவையும் பேச முடியாதவையும்

பட மூலம், Sangam ஜூலை 1983இல் சிங்களக் கும்பல்கள் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்ட ‘போக்ரம்’ கறுப்பு ஜூலை என்று குறிப்பிடப்படும். இங்கு போக்ரம் என்பது ரஷ்ய சொல். ‘அடாவடித்தனம் செய்து, வெறித்தனமாக அழித்தொழித்தல்’ என்று அர்த்தப்படும். அதாவது, இது ஒரு குழுவை இலக்கு…