Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரசாங்கத்தை ஜனநாயகத்தை நோக்கி தள்ளும் உயர்நீதிமன்றம்

Photo, Ishara Kodikara / AFP, LICAS.NEWS பொருளாதாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதன்மையான இலக்காகக் கொண்டிருக்கும் பருநிலை உறுதிப்பாட்டை (Macro Stability) நோக்கிய நகர்வுக்கான அறிகுறிகளை காண்பிக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றில் தெளிவாக காணக்கூடியதாக இருப்பது அமெரிக்க டொலருக்கும் ஏனைய சர்வதேச நாணயங்களுக்கும் எதிரான…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

ஐ.தே.கவை மீளக்கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணிலால் முடியுமா?

Photo, THE WIRE தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில் எந்தவொரு கட்சியும் சபையில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைப் பெறக்கூடிய வாய்ப்பு இல்லை என்று பொதுவில் ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. சில அரசியல் அவதானிகளும் இதை பிரதிபலிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதனால்…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு எதிரான அரசாங்கத்தின் கெடுபிடிகள்

Photo, REUTERS/Dinuka Liyanawatte தேர்தல் ஒன்றை அதுவும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் செய்வதைப் போன்ற காரியங்களை உலகின் வேறு எந்தவொரு நாட்டின் அரசாங்கமும் செய்திருக்காது. ஜனாதிபதியின் முழுமையான தூண்டுதலில் அரசாங்க இயந்திரத்தின்  இடையறாத கெடுபிடிகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில்,…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நியாயப்பாடு இல்லாத ஒரு அரசாங்கத்தை ஜனாதிபதி தொடரவிரும்புகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் காரணிகள்

Photo, DW உயர் நீதிமன்றம் அதன் முன்னால் விசாரணைக்கு வந்த உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான வழக்குகளில் மன்னன் சாலமனுக்கு இருந்த விவேகத்துடன் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த தேர்தல்களை தடுப்பதற்கு அரசாங்கம் உச்சபட்சத்துக்கு முயற்சிக்கின்றது என்று கவலைகொண்ட எதிரணி கட்சிகளினால் முதல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது….

75 Years of Independence, Colombo, CORRUPTION, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை மக்களின் இதயத்தைத் தொடாத சுதந்திர தினக் கொண்டாட்டம்!

Photo, Ishara S. Kodikara/ AFP, THE EDITION இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது வருட நிறைவை அரசாங்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டாடியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு உரையை நிகழ்த்தவில்லை. தயாரிக்கப்பட்ட…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“பிரதமர் அவர்களே, நீங்கள் கோட்டாபயவை பாதுகாக்கின்றீர்கள். எனது தந்தைக்கு நீதி கிடைக்குமா”: அஹிம்சா விக்கிரமதுங்க

பட மூலம், South China Morning Post கௌரவ ரணில் விக்கிரமசிங்க, இலங்கை குடியரசின் பிரதமர், அலரி மாரிகை, கொழும்பு 03   பிரதமர் அவர்களே, நேற்று நிகழ்த்திய அரசியல் உரை ஒன்றில் நீங்கள் 2009 ஜனவரி மாதம் 08ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட…

CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி பேச்சு

பட மூலம், Colombo Telegraph இலங்கையின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் வருட இறுதியில் நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தங்களது கட்சிகளைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் அதேவேளை,…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

இலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு தரப்பினதும் நகர்வுகள் – விரிவான ஒரு அரசியல் அலசல்

பட மூலம், MONEY1055 அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். தாம் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த காய்களையும் நகர்த்த முடியாது. எதிராளி நகர்த்தும் காய்களுக்கு ஏற்பவே நமது காய்களை நகர்த்த முடியும். சில நேரம் சம்பந்தம் இல்லாமல் சில காய்கள் நகர்த்தப்படுவது போல பார்வையாளர்களுக்கு…

ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

(Updated) பொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)

படம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…

அடிப்படைவாதம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

அஸ்கிரியவால் குப்பையில் வீசப்பட்ட ‘காலாம சூத்திரம்’

பட மூலம், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அரசியலமைப்புச் சீர்த்திருத்தம் தொடர்பாக மூன்று பிரதான நிக்காயக்கள் வெளியிட்ட கருத்துகளை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அத்தோடு, அதுகுறித்து அலட்சியம் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இலங்கை என்பது அஸ்கிரிய விகாரையோ அல்லது பெளத்த நிக்காயக்களோ அல்ல.  இலங்கை என்பது…