CONSTITUTIONAL REFORM, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

இலங்கை அரசியலில் ஒரு பெரும் மாற்றம்

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, boston25news கடந்த புதன் கிழமையன்று நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலின் பெறுபேறுகள் நாட்டின் தேர்தல் வரைபடத்திலும் அதுபோன்றே புதிய நாடாளுமன்றத்தின் அரசியல் அதிகாரச் சமனிலையிலும் ஓர் அதிர்ச்சியான மாற்றத்தைக் காண்பித்தது. அனைத்து எதிர்கட்சிகளையும் உருக்குலைத்து முக்கியமற்றதாக்குவதன் மூலம்,…

Agriculture, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019, Wildlife

இலங்கையின் சங்கடங்கள்

பட மூலம், Dinuka Liyanawatte Photo, France24 கோட்டபாயவின் வரலாறு மற்றும் அவரது எண்ணப்பாடுகள் எப்படியானதாக இருந்தபோதிலும் தனக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத என அனைவருக்குமான ஜனாதிபதியாக தனது ஆட்சிக்காலத்தில் செயற்பட வேண்டியிருக்கின்றது. தனக்கு வாக்களித்தவர்களை மாத்திரமன்றி வாக்களிக்காதவர்களைக் கூட தனது மக்களாகக் கருதி…

Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

நாம் வாக்களிக்காமலேயே நமது ஜனாதிபதி தெரிவுசெய்யப்படலாமா?

பட மூலம், USAID “முஸ்லிம் கிராமங்கள் மாத்திரமே அபிவிருத்தியடைந்துள்ளதை நாம் பார்க்கின்றோம். தமிழ் கிராமங்களையல்ல. கத்தோலிக்க மற்றும் இந்துக் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதற்கான ஒரே வழி கோட்டாவிற்கு வாக்களிப்பதே” – மன்னாரில் நாமல் ராஜபக்‌ஷ “நாம் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படவேண்டும். தமிழ் இளைஞர்களாகிய நாம்…

CONSTITUTIONAL REFORM, Elections, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு மலையக மக்கள் சார்பில் 26 கோரிக்கைகள்

பட மூலம், Selvaraja Rajasegar கண்டி சமூக நிலைமாற்ற மன்றம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை கருத்திற்கொண்டு, மலையக பிரச்சினைகளில் ஆர்வம் செலுத்திவரும் பல மலையக மன்றங்களிடையே கருத்து பரிமாற்றத்தை ஏற்படுத்தி கலந்துரையாடல்களை நடாத்தியது. இந்தக் கருத்து பரிமாற்றங்களை நிறைவு செய்து வேட்பாளர்கள் மத்தியில் ஒரு…

CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்

1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று…

Colombo, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்…

Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா?

பட மூலம், The New Humanitarian பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட…