Black July, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, கறுப்பு ஜூலை

விமலதாசன் அண்ணா

இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கும் என்ற பேராசைத்தனமான கற்பனை எதுவும் எனக்குக் கிடையாது எனினும், இதனை எழுதாமல் விடவும் முடியவே இல்லை மனம், வண்ணத்துப்பூச்சியின் செட்டையைப்போல அடித்துக்கொள்கிறது. உங்களை நான் கடைசியாகச் சந்தித்தது எப்போது என்று நினைவிருக்கிறதா? அன்றைக்கு, உங்களிடம் நீங்கள் வழக்கமாகத் தோளில்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

அறம் பாடியது

நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்​னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைக்குழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION

கல்லில் எரியும் நெருப்பு

நெருப்பு எப்படி எரியும் என்பதை ஒருவரும் திட்டமிட முடியாது. கொடுங்காற்றில் சாம்பல் எங்கெல்லாம் பறக்கும் என்பதற்கும் வரைபடம் இல்லை. படையாட்களின் எந்திரங்கள் நினைவை அழிக்க முனையும்போது எமது  கண்ணீர் பெரு நாகங்களாக  மாறி அவற்றைச் சுற்றி வளைக்கின்றன எமது ஓரக்கண்ணின் வெஞ்சினம் ஒன்றே போதும் இலங்கையை…

Black July, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, கறுப்பு ஜூலை

எல்லாவற்றையும் மறந்துவிடலாம்

பட மூலம், Newsexpress எல்லாவற்றையும் மறந்துவிடலாம் இந்தப் பாழும் உயிரை அநாதரவாக இழப்பதை வெறுத்து ஒருகணப் பொறியில் தெறித்த நம்பிக்கையோடு காலி வீதியில் திசைகளும், திசைகளோடு இதயமும் குலுங்க விரைந்தபோது, கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில் வெளியே தெரிந்த தொடை எலும்மை, ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில் எங்கோ…

HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

அஞ்சலி

பட மூலம், Aljazeera பழைய காயங்கள். புதிய தெரு. நடைபாதை இல்லை. குருவிகள் இல்லை. வெய்யில் காலத்து அதிகாலை.போரில்  வெற்றியைக்  கொண்டாடும் நினைவிடம். அதன் மேல் இரவிரவாக  உதிர்ந்த இலைகளைக் கூட்டி ஒதுக்கும் படையாள். அவனுடைய  பெருங் கொட்டாவி. உள்வாசலில் சிறுநீர்  பொழியும் இரு…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்

பட மூலம், UK Tamil News படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது ஒளியின் ரசாயனம் அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை அது பதிவு செய்யாது சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, War Crimes

அந்த இடம் எனக்குத் தெரியும்

பட மூலம், Colombo Telegraph அந்த இடம் எனக்குத் தெரியும் இப்போது இணையத்தில் உலா வருகின்ற ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம் எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள் போர்க்குற்ற ஆணையாளர்களின் வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர் கைகளைப் பிசைகிறார்கள் அவர்களுக்கு வல்லரசு…

HUMAN RIGHTS, International

விரல்கள்

பட மூலம், Vox விரல்கள் என்னும் இந்தக் கவிதை ஜமால் கஷோக்கி அவர்களுக்கு அர்ப்பணம். ஜமால் சௌதி அரேபியாவைச் சேர்ந்த எழுத்தாளர்/ ஊடகவியலாளர். கருத்து/ எழுத்துச் சுதந்திரப் போராளி. துருக்கியிலுள்ள சௌதி அரேபியத் தூதரகத்துள் வைத்துக் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுப் பலத்த சித்திரவதையின் பின்னர் ஒக்டோபர்…