ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

லசந்த; ஊடகம் தொடர்பாக உணர்வைத் தூண்டிய மனிதன்

படம் | SrilankaBrief அனைவராலும் வெகுசன ஊடகம் தொடர்பான உணர்வை இன்னொருவரிடம் ஏற்படுத்த முடியாது. இந்த விடயம் தொடர்பாக தர்க்க ரீதியான அறிவு கொண்டவருக்கே  அப்படியான உணர்வை ஏற்படுத்த முடியும். ஊடகம் தொடர்பான உணர்வை தன்னோடு இருந்தவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் லசந்த விக்கிரமதுங்க என்ற ஊடகவியலாளரால்…

அடிப்படைவாதம், அடையாளம், இனவாதம், கலாசாரம், மனித உரிமைகள்

இனவாத அழிவுகளில் இருந்து இன்னமும் பாடம் படிக்காத இலங்கை அரசு

படம் | Forbes இலங்கை போன்ற இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட, பெருமளவு கல்வி அறிவுள்ள மக்களைக் கொண்ட ஒரு அழகிய சிறிய நாட்டுக்கு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது மிகவும் பெரிய ஒரு தொகையாகும். உள்நாட்டு நாணயப் பெறுமதியின் படி ஒரு டொலருக்கு…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, தேர்தல்கள், பொருளாதாரம்

சாத்தியமானதைச் சாதிக்கும் கலையாக கூட்டாட்சி அரசியல் தொடரும்

படம் | INDI.CA புதுவருடத்தில் அரசாங்கம் கவிழும் என்றும் மீண்டும் தான் அதிகாரத்துக்கு வரப்போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வு கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாக நீண்டகால அரசியலில் அவருக்குப் பயன்தந்த அதே விடா உறுதியை இப்போதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்….

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 4)

படம் | Selvaraja Rajasegar Photo 18 வயதில் நான் திருமணம் முடித்தேன். திருமணம் முடிந்த அன்றே அவர் என்னை விட்டுப் பிரிந்துச் சென்றார். இப்போது வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால், நான் இங்கு எவருடைய உதவியும் இல்லாமல்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பாக்க முயற்சி: உண்மையில் நடப்பதென்ன?

படம் | Eranga Jayawardena Photo, Sangam அரசியலமைப்பாக்க சபையின் (Constitutional Assembly) வழிநடத்தல் குழு (Steering Committee) டிசம்பர் 10 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அறிக்கை பிற்போடப்பட்டது. அதற்குப் பதிலாக அன்றைய தினமே வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர்…

அபிவிருத்தி, அம்பாந்தோட்டை, கொழும்பு, சர்வதேச உறவு, பொருளாதாரம், வௌியுறவுக் கொள்கை

அம்பாந்தோட்டை பெருந்தோல்வியும் எதிர்கால விளைவுகளும்

படம் | Forbes அவமானகரமான பெருந்தோல்வி (Fiasco) என்பது ஒரு கடுமையான சொல்லாக இருக்கக்கூடும். ஆனால், ஊடகவியலாளரைக் கடற்படை நடத்திய முறையைப் பார்க்கும்போது அது பொருத்தமான சொல்லாகவே இருக்கிறது எனலாம். இந்தப் பெருந்தோல்வி காரணமாக அதை விடவும் பெரிய பிரச்சினை அல்லது பெரிய தோல்வி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, கொழும்பு, வடக்கு-கிழக்கு

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மோடி – இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

படம் | Newsok இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில் தனது அயல்நாடுகளின் உள்ளக விடயங்களை உன்னிப்பாக அவதானிப்பதுண்டு. அந்த அவதானங்களின் அடிப்படையில், தேவையேற்படுமிடத்து தலையீடு செய்வதும் உண்டு. தனது அயல்நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவின் கையை மீறிச் சென்றுவிடக் கூடாது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கலின் விவாதப்பொருள்கள்

படம் | Nationalgeographic கடந்த 7 வருடங்களுக்குள் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பேணி வளர்ப்பதை நோக்காகக் கொண்டு அரசியல் ஒழுங்கை அமைப்பியல் ரீதியாக மறுசீரமைப்புச் செய்வதற்கு இலங்கைக்கு இருவாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. 2009 மே மாதம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முதல் வாய்ப்பும், 2015ஆம் ஆண்டில்…

அடையாளம், குடிநீர், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மொனராகலை

குமாரவத்தை தோட்டமும் மனித உரிமைகளும்

மலையக மக்கள் செறிவு குறைவாக வாழ்ந்தாலும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்றும் தங்கள் இனத்துவ அடையாளங்களை பாதுகாக்கும் ஒரு பிரதேசமாக மொனறாகலை மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக பல தோட்டங்கள் காணப்படுகின்றன. ஒன்பது பிரிவுகளை உள்ளடக்கிய குமாரவத்தை தோட்டமும் இதில் உள்ளடங்குகின்றது. இங்கு…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 3)

படம் | Selvaraja Rajasegar Photo 23 வயதில் திருமணம் முடித்தேன். எனக்கு இப்போது பாடசாலை செல்லும் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். எனது கணவர் என்மீது சந்தேகம் கொண்டு தினமும் என்னைத் துன்புறுத்துவார், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்பார். பிறகு ஒருநாள், இனிமேல் பிரச்சினை…