தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும்?
படம் | Selvaraja Rajasegar Photo இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில், கிளிநொச்சியில், திருகோணமலையில் என பல மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் இது போன்ற பல உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன….



