மாவீரர்தின அரசியல்
படம் | Tamil Guardian 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது பெயரை அடையாளப்படுத்தும் அனைத்து நினைவுகளுக்கும் மஹிந்த அரசு தடைவிதித்திருந்தது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தையும் இடித்தழித்தது. இதற்கான உத்தரவுகளை அப்போது பாதுகாப்புச்…