CORRUPTION, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

ஜனாதிபதி தேர்தலும் ரணிலும்

Photo, EASTASIAFORUM ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று கடந்த ஞாயிறோடு இரு வருடங்கள் நிறைவடைகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு இளம் நாடாளுமன்ற உறுப்பினராக கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதியில் இருந்து தெரிவாகி சரியாக 45 வருடங்கள் நிறைவடைந்த தினத்திலேயே அவர் தன்னிடமிருந்து கால்நூற்றாண்டுக்கும்…

Constitution, CORRUPTION, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டம்: ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்த உதவுமா?

Photo, REUTERS இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் தேர்தல் காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவது அரசியல் கலாசாரத்தின் ஒரு பொதுவான பண்பாகக் காணப்படுகின்றது. தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைச் செலவுசெய்து தேர்தலில் வெற்றி பெறுவது,…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

ஜே.வி.பியின் தேர்தல் வரலாறும் எதிர்கால வாய்ப்புக்களும் 

Photo, @anuradisanayake புதிய வருடம் பிறப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் அறிவித்த பிரகாரம் தேசிய தேர்தல்கள் நடைபெறுமானால் அடுத்த வருடம் இலங்கை அரசியல் பரபரப்பானதாக இருக்கப்போகிறது. கடந்த வெள்ளிக்கிழமையும் கூட ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்துப் பேசினார்….

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

எசமானரின் குரல்?

Photo, COUNTERPOINT நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிட்டு நிறைவேற்று அதிகார பிரதமரைக் கொண்ட நாடாளுமன்ற ஆட்சிமுறை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒரு முயற்சியின் அங்கமாகவே நாடாளுமன்றத் தேர்தல் முறையில் மாற்றம் செய்வதற்கான…