மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக – ஜயம்பதி விக்கிரமரத்ன
பட மூலம், Colombo Gazatte மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி சிறிசேன எடுத்திருக்கும் தீர்மானம் பரந்தளவிலான எதிர்ப்புக்களை சந்தித்துள்ளது. அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பிரதான கட்சிகள் அனைத்தும் – ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை பொது ஜன பெரமுன, தமிழ்த் தேசியக்…