குற்றச்செயல்மயமான அரசியலும் அரசியல்மயமான குற்றச்செயல்களும்
Photo, THE WASHINGTON POST முன்னாள் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சாம் விஜேசிங்க முதலில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக பணியாற்றினார். செயலாளர் நாயகம் பதவி முன்னர் நாடாளுமன்ற எழுதுவினைஞர் (Parliament Clerk) என்றே அழைக்கப்பட்டது. 1960 களின் நடுப்பகுதியில் சட்டமா அதிபர்…