கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

பிரித்தானிய தூதுவராலயத்துக்கே இவ்வளவு பயமென்றால்…

படம் | Stefan Rousseau/ AP, Ctpost சிறுவயதில் சித்தூர் ராணி பத்மினியைப் பற்றிய வரலாற்றினை வாசித்த ஞாபகம். அமோகமான சிறப்புடன் சித்தூரினை ஆண்டு வந்த ராணி தனது நாட்டினை எதிரிப்படைகள் ஆக்கிரமித்து வென்றபோது தானும் சித்தூரின் பெண்கள் அனைவரும் தீக்குளித்து தம்மைத் தாமே…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

குழந்தைகளையாவது ஊருக்கு விடுங்கோ…

படம் | கட்டுரையாளர் யாழ்ப்பாணத்து வெயில் தலையைப் பிளக்கிறது. ஆனாலும் அந்தப் பனங்கூடலுக்குள் விளையாடிக் கொண்டும், நுங்கு பிதுக்கி சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகளுக்கு வெயில் மீதான பயம் எல்லாம் கிடையாது. ஏனெனில், அவர்களின் பிறப்பே வெயிலில்தான் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கமான கூடுகளை அதாவது, வீடுகளை…

இனவாதம், கட்டுரை, கலாசாரம், தமிழ், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கு பௌத்தம் யாருடையது?

படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில்…

கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கடத்தியவர்கள் பயங்கரவாதிகள்

படம் | கட்டுரையாளர், in Facebook அரச வைத்தியசாலை ஒன்றுக்குள் நுழைவதை கற்பனை செய்து கொள்ளுங்கள். முறிந்தும், கால் தொங்கியும் இருக்கும் இரண்டு நிரலில் அடுக்கப்பட்ட மரத்தொடர் இருக்கைகள். இட நிரப்புதலுக்காக இடையிடையே பிளாஸ்ரிக்கதிரைகள். நோயாளக்காதலன் – காதலிகளால் கூரிய ஆயுதங்களால் கீறிக்கீறிப் பெயர்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

கவசதாங்கிக்காரன் (Tank Man)

படம் | AP Photo/Jeff Widener, Theatlantic தியனன்மென் சதுக்கத்தில் சீன இராணுவம் அசுரத் தாண்டவம் ஆடி இன்றோடு 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.  சீனாவில் ஜனநாயகத்தை வலியுறுத்தியும், அரசியல் சீர்த்திருத்தத்தையும் வேண்டியும் இலட்சக்கணக்கான எதிர்ப்பாளர்களால் 6 வாரங்களாக நடத்தப்பட்டு வந்த போராட்டம் சீன இராணுவத்தின்…

அடையாளம், கட்டுரை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

வடக்கினையும் தெற்கினையும் இணைக்கும் கல்வியுரிமைக்கான போராட்டம்

படம் | விகல்ப  flickr இலங்கையின் பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனமானது இன்று அடையாள வேலை நிறுத்தமொன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசுடன் அது நடத்தி வரும் தொடர் பேச்சுவார்த்தைகளினதும் முன்னெடுத்த போராட்டங்களினதும் அடுத்த கட்டம் இது என நாம்…

5 வருட யுத்த பூர்த்தி, இந்தியா, இனப் பிரச்சினை, காணி அபகரிப்பு, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்

படம் | Iceelamtamils தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து…

இந்தியா, கொழும்பு, சர்வதேச உறவு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சர்வதேச விசாரணையும் இந்தியாவின் புதிய அரசும்

படம் | Asiantribune சர்வதேச விசாரணை இந்த மாதம் ஆரம்பமாகலாம் அல்லது விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர் விபரங்கள், குழுவின்தலைவர் யார் என்ற பெயர் விபரங்கள் வெளியாகலாம். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனாண் விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கலாம்…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 01

படம் | JDSrilanka அவரே சரியென்று நிரூபித்துவிடுவதே அரசின் நோக்கமா? பிரபாகரன் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது கோட்பாடுகளைப் பரப்பவது இங்கு எனது நோக்கமல்ல. ஏனென்றால், இந்தக் கருத்துரையைப் படித்துவிட்டு, நான் ஒருவகையில் அவரை நினைவுகூர முற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டு விசாரணையாளர்கள் யாரும் எனது…

5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(வீடியோ) தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்கான காரணத்தை ஏற்கமறுத்தால் நல்லிணக்கம் சாத்தியமாகாது

30 வருட காலமாக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியிருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம் ஏந்தியதற்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதை ஏற்க மறுப்போமாக இருந்தால் நாட்டில் தேசிய நல்லிணக்கம், சமாதானம் ஏற்படுமென்று ஒருநாளும் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு தெரிவித்தார் சட்டத்தரணியும், இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய…