அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

அளுத்கம: இரண்டு வாரங்களுக்குப் பின்…

படங்கள் | கட்டுரையாளர் கடந்த ஜூன் 15ஆம் திகதி அளுத்கம மற்றும் பேருவளை பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டு 2 வாரங்கள் கடந்துவிட்டன. அன்றைய தினம் இலங்கையின் வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாகவே பதியப்பட்டது. இந்த அழிப்பு நடவடிக்கைகளில் அழிவடைந்துள்ள…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

(CCTV வீடியோ) ஊரடங்குச் சட்டம் என்றால் என்ன? பொலிஸ் பேச்சாளரின் பதில்?

சிங்கள – பௌத்த பேரினவாதிகள் அளுத்கம தர்ஹா நகரில் முஸ்லிம் மக்களுடைய சொத்துக்களை சூறையாடி, மூவரை கொன்றொழித்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இத்தனைக்கும் பொலிஸார், இராணுவத்தினர் பார்த்திருக்கவே முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருந்தன. சம்பவம் நடந்த ஜூன் 15ஆம் திகதி மாலை ஊரடங்கு சட்டம்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

ஜ.நா. விசாரணை; ஊகங்களுக்கு மத்தியில் வாழும் தமிழர்கள்

படம் | HRW ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள, இலங்கை தொடர்பான விசாரணைக்கான திகதி நிர்ணயமாகிவிட்டது. 2002 – 2009 வரையான காலப்பகுதியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது அரச படைகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புஆகிய இரு…

அடையாளம், ஊடகம், கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நாடகம், மனித உரிமைகள், மொழி, யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் தடைசெய்யப்பட்ட ‘எங்கள் கதை’ (வீடியோ)

படம் | @mayurappriyan யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் உருவாக்கத்தில் ‘எங்கள் கதை’ எனும் தலைப்பில் அமைந்த நாடக ஆற்றுகை யாழ். பல்கலை நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது. குறித்த நாடக ஆற்றுகை ஏற்பாட்டுக் குழுவினால் யாழ்….

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

வட்டாரக்க விஜித தேரர்: ஒரு எச்சரிக்கை

படம் | Groundviews “நல்லிணக்கத்தின் பக்கம் எப்போதும் இருந்த நான் இன்னும் சற்று நேரங்களில் கைதுசெய்யப்படப் போகிறேன்” வட்டாரக்க விஜித்த தேரர் ஜூன் 25 அன்று கைதுசெய்யப்படுவதற்கு சற்று சில நிமிடங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் வைத்து கூறியது இது. மிகவும் பயந்த நிலையில் பீதியுடன்…

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

சித்திரவதையை எதிர்ப்போம்!

படம் | HRW (பிரித்தானியாவிலிருந்து வௌியேற்றப்பட்டு, இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணொருவர்) நாம் எல்லோரும் ஜனநாயகக் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவும் அஹிம்சாவழி வாழத்தலைப்படுபவர்களாகவுமே நம்மை வெளிப்படுத்தி நிற்பதில் விருப்புடையாவர்களாகி நிற்கின்றோம். மறந்தும் நாம் எம்மை நாகரீகமற்ற மனிதர்களாகச் சித்தரிப்பதில் உடன்பாடு அற்றவர்களாகவே விளங்குகின்றோம்….

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கிழக்கை இழக்கிறோம்!

படம் | கட்டுரையாளர் “உன்ர தம்பிமார் ரெண்டு பேரின்ர தலையையும் நான்தான் வெட்டினன். அதோ அந்த மலைக்கு பின்னால வச்சித்தான் நிலத்தில கிடத்திப் போட்டு வெட்டினம்.” ஒரு சகோதரியிடம் அயல்வீட்டு இராணுவச் சிப்பாய் சொன்ன வசனங்கள் இவை. ஒரு காலத்தில், கூட இருந்த சிங்களவர்கள்…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

என்னதான் செய்யலாம்?

படம் | Dinouk Colombage/ Al Jazeera பல மாதங்களாக சிறு சிறு சம்பவங்களாக நிகழ்ந்து கொண்டிருந்தவைதான். கடந்த வாரம் பெரியளவில் அளுத்கமவிலும் பேருவலவிலும் வெடித்தன. எவருமே ஆச்சரியப்படுவதற்கில்லை. எதிர்பார்த்த நிகழ்வுதான். தமிழ் மக்களுக்குத்தான் இது தொடர்பாக ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றனவே. இதேபோன்று எதிர்பார்த்த…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

பாதுகாப்பு வழங்கத் தவறிய ஜனாதிபதி

படம் | @ShammasGhouse “குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.” “இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர்…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

இது முடிவல்ல… முடிவின் தொடக்கம்!

படம் | Groundviews தொடக்கம் 1: மியான்மார்: திகதி – 20 மார்ச் 2013 முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தைச் சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில்…