அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

தமிழ் புத்திஜீவிகள் தளத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்

படம் | Channel4 தமிழ் பரப்பில் இயங்கும் புத்திஜீவிகள் தளம் எப்படியானது? அது தன் பெயரில் முன்னொட்டாகக் கொண்டிருக்கும் புத்தி அதாவது, அறிவுக்கும் அதன் ஜீவித நிலைத்திருப்புக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? கடந்த 30 வருடங்களாக இயங்கும் இந்தப் புத்திஜீவிகள் தளத்தை அவதானிக்கும் ஒருவருக்கு…

இளைஞர்கள், ஊடகம், கட்டுரை, கல்வி, சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

தர்ஷினி மிஸ்சை மணந்துகொண்ட சீசர்!

“டேய் என்னடா, இப்பிடி எழுதி இருக்கிறாய்?” “ஏன் மிஸ், பிழையோ?” “நான் என்ன எழுதச்சொன்னன், நீ என்ன எழுதி வச்சிருக்கிறாய்?” “எது மிஸ்?” நாலாவது கேள்வி என்ன எண்டு எழுதச்சொன்னன்? “சீசர் கிளியோபட்ராவை மணந்து கொண்டார். இதை Past tense ல எழுதசொன்னீங்கள்? “ம்ம்……

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சமூக முக்கியத்துவம்

 படம் | REUTERS/ Ibtimes என்னுடைய குடும்பத்தில் மூன்று ஆண்கள் மூன்று பெண்களாக நாங்கள் ஆறு பேர். நான் கடைசிப் பிள்ளை. நான் வளர்ந்து வரும் காலங்களில் என்னுடைய தாயார் எனது அண்ணன்மார்களை நடத்திய விதமும் என்னை நடத்திய விதமும் மாறுபட்டதனாலேயே முதன் முதலில்…

ஊடகம், கட்டுரை, குடிதண்ணீர், தமிழ், யாழ்ப்பாணம், வறட்சி, வறுமை, விவசாயம்

வறட்சி: சில மைல்களில் அபாயம்…

படங்கள் | கட்டுரையாளர் அது ஒரு சிறு தனித்தீவு. சுற்றியும் உப்புக்கடல் அந்தத் தீவைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் ஒரு மூலையில் மக்கள் வாழும் கிராமம் இருக்கின்றது. ஆங்காங்கே வீடுகள். வசதி படைத்த மக்கள் குடியிருப்புகள், சில இடங்களில் நெருக்கமாகவும், இன்னும் சில இடங்களில்…

அபிவிருத்தி, ஊடகம், கட்டுரை, கல்வி, சமாதானம் மற்றும் முரண்பாடு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு, வறுமை

நினஞ்சலா: கல்விக்காக ஏங்குபவள்!

படம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும்….

ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கொழும்பு, தமிழ், புகைப்படம்

ஊடக விருது நியாயமாக வழங்கப்பட்டதா?

இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கத்தால் 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்துடன் இணைந்ததாக 15ஆவது வருடமாக கடந்த 05.08.2014 அன்று மவுண்டலவேனியா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. விருது வழங்கும் விழா சிறப்பாக இடம்பெற்றாலும் விருதுகளுக்கான…

இந்தியா, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பால்நிலை உறவுகள் மாறிவரும் இந்திய சமூகம்

படம் | Screen Shot இப்பொழுதெல்லாம் விஜய் தொலைக்காட்சியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நன்றாகப் பாடுகின்ற சின்னக் குட்டிகள், அந்நிகழ்ச்சியினை நடத்துகின்ற ப்ரியங்கா ம.கா.பா. ஜோடியின் கிண்டல் நகைச்சுவைகள், இவையெல்லாவற்றோடும்கூட அங்கு இடைநடுவே வரும் சுவாரஷ்யமான விளம்பரங்கள் என சகலதுமே…

அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

அடிப்படைவாத பிக்குமார்களின் காவியை கழற்ற தயார் நிலையில் ‘நாம் பிரஜைகள்’

படம் | Dushiyanthini “நாம் பிரஜைகள்” (அபி புறவெசியோ) எனும் சிங்கள அமைப்பு பௌத்த பயங்கரவாதத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 04ஆம் திகதி மருதானையில் அமைந்துள்ள CSRஇல் (சமய சமூக நடுநிலையம்) பல அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் இணைந்து…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(Audio) மரண அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் எம்மை தடுத்துநிறுத்த முடியாது…

படம் | Malarum வட மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்படவிருந்த ஊடகவியல் பயிற்சிநெறி வேண்டுமென்றே பாதுகாப்புப் படையினராலும், திட்டமிடப்பட்ட முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலமும் இலங்கை அரசு இடைநிறுத்தியிருந்தது. ஏற்கனவே, வட மாகாண ஊடகவியலாளர்களுக்காக இரண்டு முறை நடத்தப்பட்ட பயிற்சிநெறி அரசாலும் அரசின் குண்டர்…

அடையாளம், ஊடகம், கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நாடகம், மனித உரிமைகள், மொழி, யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் தடைசெய்யப்பட்ட ‘எங்கள் கதை’ (வீடியோ)

படம் | @mayurappriyan யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் உருவாக்கத்தில் ‘எங்கள் கதை’ எனும் தலைப்பில் அமைந்த நாடக ஆற்றுகை யாழ். பல்கலை நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது. குறித்த நாடக ஆற்றுகை ஏற்பாட்டுக் குழுவினால் யாழ்….