இலக்கியம், ஊடகம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், யாழ்ப்பாணம்

தயக்கமும் எழுத்தும்

அண்மையில் பெருமாள் முருகனின் நாவலான ‘மாதொருபாகனை’ எரித்தமைக்காகவும், அவரை அச்சுறுத்தியமைக்காகவும் யாழ்ப்பாணத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். யாழ். நூலகத்திற்கு அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இப்போது தான் சுன்னாகம் அனல் மின் நிலைய விவகாரமும் ஓய்ந்திருக்கிறது….

ஊடகம், ஊடகவியலாளர்கள், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

(வீடியோ/படங்கள்) பிரகீத்தை கடத்தி வைத்திருப்பவர் ராஜபக்‌ஷவே! – மனைவி சந்தியா

லங்கா இ நியூஸ் செய்தி இணையத்தின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர படங்கள் வரைபவருமான பிரகீத் எக்னலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே கடத்தி வைத்திருக்கிறார் என அவரின் மனைவி சந்தியா எக்னலிகொட இன்று தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதி வாசஸ்தலத்தின் முன் தனது கணவரை மீட்டுத் தருமாறு…

இந்தியா, ஊடகம், கட்டுரை, கலாசாரம், சினிமா, தமிழ்

சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் இன்றைய தேவை…

சென்ற வாரம் 12ஆம் திகதி நடிகர் ரஜனிகாந்தின் பிறந்த நாள் அன்று அவருடைய படம் லிங்கா வெளியிடப்பட்டது. அதற்காக விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தொடக்கம் ஆரம்பம் முதல் ரஜனியுடன் இணைந்தவர்கள், பணி செய்தவர்கள் என ஏராளமானவர்களை அழைத்து பேட்டி…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

மஹிந்த அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கலைஞர்கள் மீதான தாக்குதல், ஊடக அடக்கு முறை போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியும் ஊடக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று கொழும்பு ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தின. அநுராதபுரம் எப்பாவல பகுதியில் வீதி நாடக எதிர்ப்புப் போராட்டத்தின்…

ஊடகம், கலை, தமிழ், புத்தகம், பெண்கள்

சமகால இலங்கை முஸ்லிம் சமூகத்தை வாசித்தல் – ‘உம்மத் ‘ நாவலை முன் வைத்து

படம் | ஸர்மிளா செயித்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் அறிமுகம் அண்மையில் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட நாவல் ‘உம்மத்’. கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஸர்மிளா செயித்தால் எழுதப்பட்டிருக்கிறது. அதன் சமகாலத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இந்தப் பத்தி முஸ்லிம் சமூகத்தினதும், குறிப்பாக அதன் பெண்களின் நிலைமையைப்…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நீதிமன்றம், பால் நிலை, மனித உரிமைகள், வறுமை

இரத்தினபுரி: பாலியல் லஞ்சம் தர மறுத்த பெண்ணின் கதை

படம் | Arunalokaya ஒரு வாரமாக இலங்கை ஊடகங்களில் பேசப்பட்டுவரும் ஒரு செய்தி இரத்தினபுரியில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பெண்ணொருவர் நடுத்தெருவில் தாக்கப்பட்ட சம்பவம். இரத்தினபுரி பிரதான பஸ் நிலையத்தை அண்டிய தெருவில் அப்பெண்ணின் தலைமயிரை ஒருகையால் பிடித்தபடி மறு கையால் வயர் ஒன்றினால்…

அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

விறாத்து பிக்குவின் வருகை: முஸ்லிம்களின் கழுத்துக்கு வந்துள்ள கத்தி

படம் | பொதுபல சேனாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இறுதியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின் விறாத்து பிக்கு இலங்கை வந்து சேர்ந்தாகிவிட்டது. விறாத்து பிக்குவின் வருகை சாதாராணமான ஒன்றல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த…

ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, மனித உரிமைகள்

ஆளுங்கட்சியினரின் அராஜகம் நிறைந்த ஊவா தேர்தல்!

படம் | Adaderana ஊவா மாகாண சபைத் தேர்தலானது கடந்த சனிக்கிழமை 20ஆம் திகதி இடம்பெற்றது. பல கட்டங்களாக நடாத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களில் பிந்திய தேர்தலாக ஊவா மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பதுளை மாவட்டத்தில் 09 தேர்தல் தொகுதிகளிலும் மொனராகலை…

இசை, இந்தியா, ஊடகம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம்

கவ்வாலி, இசை எனும் பாற்கடல்

படம் | Tours42plus கடல் என்றால் எனக்குப் பயம். ஆனால் கடலின் கரைகளை நான் காதலிக்கிறேன். அதன் அலைகளை, நுரைகளை எல்லாவற்றையுமே. ஆனாலும், கடல் என்றால் எனக்குப் பயம். கடலின் கரைகளில் கால் நனைத்திருக்கிறேன். அது ஒரு குழந்தையின் சிரிப்பு. இன்னும் கொஞ்சம் உள்ளே…

ஊடகம், கட்டுரை, யாழ்ப்பாணம், வறுமை

காவியத் தருணம்

படம் | Malloryontravel “எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையாளும் நியதிகளின் போக்கு விந்தையானது தான்” – கோபி கிருஷ்ணன் – யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண்டில் ஒரு முஸ்லிம் வியாபாரியை எனக்குத் தெரியும். கைகளில் பொருட்களை கொண்டு சென்று விற்று பிழைப்பவர். பல்வேறு தருணங்களில் அவர்…