
2019 ஏப்ரில் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி உயிர்களை ஒற்றுமையின் மூலமும் ஐக்கியத்தின் மூலமும் கௌரவித்தல்
பட மூலம், Gemunu Amarasinghe Photo, WTTW கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலால் அப்பாவிகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் வலிமிகுந்த ஒரு வருடம் நிறைவடைகின்றது. நாள் புலர்ந்து நான்கு மணி நேரத்தினுள் ஐஎஸ் பயங்கரவாதிகள் எண்மர் ஆடிய குரூர…