
பொறுப்புக்கூறல் விவகாரம் ஜெனீவாவுக்குள் முடக்கப்பட்டிருக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது!
போரின்போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு இலங்கை அரசை பொறுப்புக்கூற வைக்கும் விவகாரம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடங்கிக் கிடக்கும் வரை தமிழர்களுக்கு ஒருபோதுமே நீதி கிடைக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…