Constitution, Democracy, Economy, Education, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

எதேச்சாதிகாரத்தில் மூழ்கிப்போகும் இலங்கையின் ஆட்சி: எதிர்வினைகள்

Photo, Dinuka Liyanawatte/Reuters, ALJAZEERA “தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை, கூட்டங்களில் பங்குபற்றுவோரை கைதுசெய்வதை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை” பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (வீடியோ) “சுகாதார நடைமுறைகளை மீறுவது – ஜோசப் ஸ்டாலினா இருந்தாலும், லெனினாக இருந்தாலும், ஏன் கார்ல்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

காணாமல்போய் 10 வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்ரமணியம் ராமச்சந்திரன் எங்கே?

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்ரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை….

இந்தியா, ஊடகம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

தகவல் பெறுவதற்கான உரிமை; ஜனநாயகத்தின் உயிர்நாடி

இந்தியாவில் தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் 2005ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசியல்வாதிகளின் அராஜகங்களினாலும் உச்சி முதல் அடி வரை ஊழலினாலும் பாதிக்கப்பட்டவை அந்நாட்டினது சமூகங்கள். இச்சட்டம் செயற்படுத்தப்பட்டதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களைப் பற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு செயல்வாதி விளக்கிக் கொண்டிருந்தார்….

இலக்கியம், ஊடகம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், யாழ்ப்பாணம்

தயக்கமும் எழுத்தும்

அண்மையில் பெருமாள் முருகனின் நாவலான ‘மாதொருபாகனை’ எரித்தமைக்காகவும், அவரை அச்சுறுத்தியமைக்காகவும் யாழ்ப்பாணத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். யாழ். நூலகத்திற்கு அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இப்போது தான் சுன்னாகம் அனல் மின் நிலைய விவகாரமும் ஓய்ந்திருக்கிறது….

கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், மனித உரிமைகள்

#IVotedSL | 8ஆம் திகதி உங்களது வாக்குகளை பயன்படுத்துங்கள்…

5 ஜனவரி 2015, கொழும்பு, இலங்கை: வாக்களிப்பு என்பது முக்கியமான ஒரு குடியுரிமை பொறுப்பு என்பதுடன், நாம் அனைவரும் எமது இறையாண்மையை பயன்படுத்தும், அனுபவிக்கும் ஒரு வழியுமாகும். ஜனாதிபதி பதவிக்கு அளவற்ற அதிகாரங்கள் இருப்பதால் ஜனாதிபதி தேர்தலொன்றின் போது மேற்படி பொறுப்பானது குறிப்பாக முக்கியமானதொன்றாகிறது….

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

(Audio) மரண அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் எம்மை தடுத்துநிறுத்த முடியாது…

படம் | Malarum வட மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்படவிருந்த ஊடகவியல் பயிற்சிநெறி வேண்டுமென்றே பாதுகாப்புப் படையினராலும், திட்டமிடப்பட்ட முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலமும் இலங்கை அரசு இடைநிறுத்தியிருந்தது. ஏற்கனவே, வட மாகாண ஊடகவியலாளர்களுக்காக இரண்டு முறை நடத்தப்பட்ட பயிற்சிநெறி அரசாலும் அரசின் குண்டர்…