
‘மாற்றத்தை விரும்பாத’ சக்திகளின் தலைவன் ரணில்
Photo, AP Photo/Eranga Jayawardena, OUTLOOKINDIA தென்னிலங்கையின் ‘மாற்றத்தை’ நோக்கிய பயணத்தை தடுத்து நிறுத்தும் சக்திகளின் தலைவனாக புதிய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க தலைமையேற்றுள்ளார். வண்டியை ஓட்டிச் செல்ல வசதியாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனா பிரதம மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். தென்னிலங்கை…