கோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா?
பட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…



