
பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் தொடர்பான சட்டமூலம்: நீங்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள்
பட மூலம், Selvaraja Rajasegar Photo ஆசிரியர் குறிப்பு: வலிந்து காணாமலாக்கப்படுதல் சட்டமூலம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஸினி கொலொன்னே ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய நேர்க்காணலின் தமிழ் மொழிபெயர்ப்பு இங்கு தரப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலம் தொடர்பாக முன்னாள் வௌிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வௌியிட்ட கருத்துக்கு…