
ஆசை ராசையா: 1983 கறுப்பு ஜூலையின் பின்னரான 3 தசாப்தகால வாழ்க்கை
பிரதான பட மூலம், @vikalpavoices சிரேஷ்ட கலைஞரும், ஆசிரியரும், 9 தேசிய முத்திரைகளை வடிவமைத்தவருமான திரு. ஆசை ராசையா (70) அவர்கள், கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற தேசிய ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை விழா 2017 இல் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டார் (இன்னும் இரு…