Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சந்தியா எக்னலிகொட: உண்மை மற்றும் நியாயத்திற்காக 5000 நாட்களாக போராட்டம்

Photo, Selvaraja Rajasegar அக்டோபர் 4ஆம் திகதியோடு ஊடகவியலாளர், கேலிச்சித்திர பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 5000 நாட்கள் ஆகின்றன. அத்துடன், நான் அவரது மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஆரம்ப நாட்களில் முதல் தடவையாக சந்தித்து பிரகீத்தை…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

(VIDEO/ PHOTOS) கணவருக்கு நீதிவேண்டி தலைமுடியை காணிக்கையாக செலுத்திய சந்தியா

வழமையாக நேரத்தோடு வீடு வந்து சேரும் கணவர் அன்றைய தினம் வரவில்லை. மறுநாள் காலை 9 மணியாகியும் வராததால் தெரிந்த ஒருவருடன் ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் செல்கிறார் சந்தியா. முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 2 மணித்தியாலங்கள் அலையவிடுகிறார்கள். 2 மணித்தியாலங்களின் பின்னர் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்….

Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

சந்தியாவின் நீதிக்கான பயணம் (Infographics)

வழமையாக வேலை முடிந்ததும் வீடு வந்துசேரும் கணவர் அன்று பின்னிரவாகியும் வந்துசேரவில்லை. ஏதாவது அவசர வேலையென்றாலும் தவறாமல் அழைப்பெடுத்து மனைவிக்கு அறிவிப்பது வழமை. ஆனால், அன்றைய தினம் அவ்வாறானதொரு தகவல் வந்துசேரவில்லை. வழமைக்கு மாறாக போனும் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டுள்ளது. நேரம் போகப் போக…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

9 வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் சந்தியா

ஊடகவியலாளரும் கார்டூனிஸ்டுமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டபோது, “சந்தியா (மனைவி) நாடகமாடுகிறார், கூடிய விரையில் பிரகீத் எக்னலிகொட வீடு வீடுவந்துசேர்வார்” என்று பொலிஸார் கூறினார்கள். இதுவரை 150 தடவைக்கு மேல் நீதிமன்ற படி ஏறியிருக்கும் சந்தியா எக்னலிகொட தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்று இன்று…

ஊடகம், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

‘கௌரவ தாய்’ விருதில் சந்தியாவின் மகத்தான உரை

படம் | Penniyam சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சந்தியா எக்னலிகொடவுக்கு ஐக்கிய பெண்கள் முன்னணி இம்முறை ‘கௌரவத் தாய்’ (அபிமான் மாத்தா) என்கிற விருதை மகளிர் தினமான நேற்றையதினம் அளித்தது. “இனங்களுக்கு இடையிலான விரிசல்கள் எல்லைதாண்டி நீளும் இக்காலகட்டத்தில் மகத்தான மானிடத் தலைவிதியைக் கருத்திற்கொண்டு,…