Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

சஜித்தை கைவிட்டு ஜனாதிபதியின் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைவார்களா?

Photo, THE LEADER சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டம் மீது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று நாள் விவாதத்தின்போது ஒரு தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை பார்த்து, “நீங்கள்  சொல்வதைச் செய்யுங்கள்” (Walk the talk) என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். அதற்குப்…

CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்

1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று…

Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா?

பட மூலம், The New Humanitarian பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட…

CORRUPTION, Elections, POLITICS AND GOVERNANCE

நிர்வாணமாக உலாவரும் மீட்பர்கள்

பட மூலம், Gota.lk “ஆனால், அவர் ஆடைகள் எதுவுமில்லாமல் இருக்கிறார்” என்று ஒரு குழந்தை சொன்னது – ஹான்ஸ் கிரிஸ்டியன் அன்டர்சன் (The Emperor’s New Clothes) நவீனகால தொன்மங்கள் (Mythic Inflation) என்ற கருதுகோள் அமெரிக்க புராணக் கதைகள் நிபுணர் ஜோசப் காம்பல்…