
மலையக பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வார்களா?
Photo, AP Photo/Eranga Jayawardena இலங்கையின் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கிவிட்டது எனலாம். அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் தனிக் கட்சியொன்று அதிகளவு ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும் ஆட்சியமைப்பதற்கான பலத்தினை தனியொரு…