பெண் அல்லது ஆண் என்ற இருமைக்கு அப்பால்…
பட மூலம், Thelogicalindian எவ்வளவுதான் மழித்த போதும் நான் வளர்ந்தே தீருவேன் என்பதாய் பார்வதியின் முகத்தில் தெளிவாக தாடி, மீசையின் அடையாளங்கள். நெற்றி நடுவே சின்னதாய் ஒரு கறுப்புப் பொட்டு. “வணக்கம் அக்கா!” கரகரத்த ‘ஆண்’குரல். பாவாடையை ஒதுக்கி நிலத்தில் அமர்ந்தபடி பார்வதியின் பேச்சுத்…