ஊடகம், கட்டுரை, கலை, கொழும்பு, சினிமா, தமிழ், மொழி, வடக்கு-கிழக்கு

ஊடகங்கள்: மாயைகளும், மந்திரங்களும்

படம் | trustyou பொதுசனங்களின் கூட்டு சிந்தனையை திசைப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசர்களின் காலத்தில் இருந்து நீண்டதூரம் பயணித்துவிட்டமையாலும், ஜனநாயகம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்ற வாழ்வியல் விழுமியங்கள் அரசியல் நடத்தைகளை ஆக்கிரமித்து நிற்பதாலும், சாதாரணர்களின் சிந்தனையை உருவாக்கும் நிலையை ஊடகங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும்…

இந்தியா, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், தேர்தல்கள்

இந்தியத் தேசிய அரசியலில் தமிழ்நாடு வகிக்கப்போகும் பங்கு

படம் | tehelka சென்னை அண்ணா விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் வழி முழுவதும் அம்மாவுக்கும் வருங்கால பாரத முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளாகவே நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டியே இத்தனை ஆரவாரங்களும். இங்கு காணப்படும் ஈகோ அரசியலுக்கு இணையாக,…

அடையாளம், கட்டுரை, சினிமா, தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போக ரெடியா?

படம் | AFP, scmp “யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” –  நிலாந்தன் – சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது,…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

இந்திய மாநில முறைமைக்கு நிகரான தீர்வே கூட்டமைப்பின் நிலைப்பாடு

படம் | reliefweb சமீபத்தில் தமிழ் நாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், இந்திய மாநில ஆட்சிக்கு நிகரான ஆட்சிமுறையொன்றையே தாம் எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகளின் அழிவிற்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் பொறுப்பை…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

இந்த வருடமாவது நினைவுகூறலாமா?

​படம் | omiusajpic போராளிகளினதும், இறந்தவர்களினதும், ஆன்மா சாந்தியடைவதற்காக அஞ்சலிகளும் நினைவு நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆயினும், இந்தச் செயற்பாட்டினால் இராணுவத்தினர் மூலம் தீங்கு ஏற்படுமோ என அச்சமாக இருக்கிறது. இவ்வாறு கடந்த வருடம் இறுதிப் போரில் தனது மூன்று பிள்ளைகளை இழந்த…

அடையாளம், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

காணி அபகரிப்பு; காத்திருக்கிறது இன்னொரு பொறி

படம் | jdslanka வடக்கு மாகாணத்தில் காணி அபகரிக்கப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் சில தூதரகங்கள் தகவல்களை பெறுகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆயர்கள் மற்றும் பொதுமக்களையும் நேரடியாக சந்தித்து விபரங்களை அவர்கள் பெறுவதாக அறிய முடிகின்றது. சில…

அடையாளம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், வடக்கு-கிழக்கு

ஸ்கொட்லாந்தின் தேசிய இயக்கம் தமிழ் தேசிய இயக்கத்திற்கு வழங்கும் முன்னுதாரணம்

படம் | petergeoghegan இங்கு நாங்கள் வட மாகாணசபை பிரதம செயலாளரை மாற்றுவதற்கே படாதபாடு பட்டுக்கொண்டிருக்க, அங்கே பிரித்தானியாவில் அங்கம் வகிக்கின்ற 50 இலட்சம் மக்களைக் கொண்ட ஸ்கொட்லாந்து,  2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது நாட்டினை சுதந்திரமான நாடாகப் பிரகடனம் செய்வதா இல்லையா…

இந்தியா, ஜனநாயகம், நீதிமன்றம், நேர்க்காணல், மனித உரிமைகள், மரண தண்டனை, யாழ்ப்பாணம், வறுமை

எனது மரணத்திற்கு முன் நான் பெற்ற பிள்ளையினைப் பார்க்க வேண்டும் – சாந்தனின் தாயார் மன்றாட்டம்

படங்கள் | தியாகராஜா நிரோஷ் “எனது கணவர், மகனைத் தூக்கிலிடப்போகின்றார்கள் என்று அஞ்சி அஞ்சியே மரணமானார். அது போன்று நானும் பிள்ளையை எதிர்பார்த்து எதிர்பார்த்தே மரணமடையாமல் மகன் என் வாசல்வருவதற்கு பாரத தேசத் தலைவர்கள் கருணை காட்ட வேண்டும்.” – இவ்வாறு சாந்தனின் தாயார்…

அடையாளம், கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

அந்தோ வருகிறது இன்னொரு குழு…

படம் | Groundviews புள்ளி விபரம் தந்தாரம்மா புதிய பாதை கண்டாரம்மா விதியிதுவோ சதியிதுவோ நெஞ்சடைத்து போனதுன்பம்   அவன் என்றார் இவன் என்றார் சிறுபான்மையென்றார் படகு மக்களென்றார் நாய்யென்றார் புலியென்றார் அகதியென்றார் புலம்பெயர்யென்றார் அரசியற் கைதியென்றார் புனர்வாழ்வென்றார் பிடி என்றார்… அடி என்றார்……

கட்டுரை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, சர்வதேச உறவு, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

சர்வதேச அரசியலும் தமிழர்களின் முக்கியத்துவமும்

படம் | groundviews இன்று சாதாரண குடிமக்கள் அதாவது, அன்றாட வேலைகளில் மூழ்கிப் போவதையே தங்கள் பிரதான கடமையாகக் கொள்பவர்கள், மாலைநேர அரட்டைகளில் அரசியலையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுபவர்கள் போன்ற பிரிவினர் தொடக்கம், அரசியலை ஊன்றிக் கவனிப்போர் வரை அனைவர் மத்தியிலும் இருக்கும் கேள்வி, எதிர்வரும்…