ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

கூட்டு ஒப்பந்தத்துக்கு 4 மாதங்கள்; தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள்?

படம் | கட்டுரையாளர் ரூபா 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரூபா 1,000க்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர்  இறுதியாக ரூபா 730 சம்பள உயர்வுக்கு…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

முஸ்லிம் தனியார் சட்டம் – சில அவதானங்கள்

படம் | Scroll.In இலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என்னும் போது சில அபிப்பிராயங்களை முன்வைக்கிறோம். இதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கிறோம். இந்த அபிப்பிராயத்தை அல்லாஹ்வின் சட்டம் என்ற பொறுப்புணர்வோடு செய்கிறோம். இது இஸ்லாத்தை படித்தவர்களின் கடமை, பொறுப்பு என்ற வகையில்…

காலனித்துவ ஆட்சி, கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

சுதந்திரம் யாருக்கு?: இவர்கள் என்ன கூறுகிறார்கள்?

படம் | TravalDiaries இன்று இலங்கையில் 69ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அரசாங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு காலிமுகத் திடலில் முப்படைகளின் அணிவகுப்புடன் இராணுவ பலத்தை வெளிக்காட்டியவாறு சுதந்திரம் வழமைப்போல் இன்றும் கொண்டாடப்பட்டது. மிக நீண்டகால காலனித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு 1947ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம்…

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

(காணொளி) தகவல் அறியும் சட்டம்: ஒரு பார்வை

படம் | IPSNews தகவல் அறியும் சட்டம் இன்று முதல் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 22 வருட நீண்ட போராட்டத்தின் பின்னரே மக்களுக்கான அடிப்படை உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. தகவல் அறியும் சட்டம் தொடர்பாக அறிந்துகொள்ள சிறு வீடியோக்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள்/ படித்தவர்கள் மட்டுமா RTI…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 6)

எனக்கு ஐந்து பிள்ளைகள். நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும். கடைசிப் பிள்ளை வயிற்றில் இருக்கும்போதுதான் கணவர் என்னை விட்டுப் பிரிந்தார். கடைசிப் பிள்ளைக்கு இப்போது 6 வயதாகிவிட்டது. ஒரு நாளைக்கு ஒரு தடவைத்தான் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடிகிறது. கூலி வேலைக்குப்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

புதிய அரசியலமைப்புக்கு யார் பயப்படுகிறார்கள்?

படம் | Sri Lanka Guardian கொழும்பு பொது நூலகத்தில் ஜனவரி 18ஆம் திகதி சமூக நீதிக்கான தேசிய இயக்கமும் மக்கள் சக்தி அமைப்பும் சேர்ந்து “புதிய அரசியலமைப்பொன்றுக்கு யார் பயப்படுகிறார்கள்?” என்ற தொனிப் பொருளில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அக்கூட்டத்தில் உரையாற்றியவர்கள்…

அடையாளம், இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியல் தீர்வும் தமிழர்களும்

படம் | News.Yahoo அரசியல் தீர்வும் தமிழர்களும் என்னும் தலைப்பு பல தலைமுறைகளை கண்டுவிட்ட போதிலும் அதன் மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரை போல் பிரகாசமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் அது வீரியம் கொண்டெழுகிறது. பொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை, மக்களுக்குத் தேவையான அடிப்படையான…

அடையாளம், கலாசாரம், கலை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள்

மாட்டுப் பொங்கல் (ஒலிப்படக் கதை)

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களுடன் ஒன்றி வாழ்வதற்காகவும், உழவுக்கு உயிரூட்டுவதனாலும் காலநடைகளுக்கு நன்றி தெரிவித்து இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு…

அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

பாரபட்சத்தை வலுப்படுத்தி வன்முறையை நீடித்திருக்கச் செய்யும் காலனித்துவகால சட்டங்களை நீக்குக!

படம் | NewNowNext LGBTIQ சமூகத்துக்கு எதிரான பாரபட்சத்தை நீடித்திருக்கச் செய்கின்ற சட்டங்களை ரத்துச்செய்யக்கோரும் மகஜர் ஒன்றில் 48 மணித்தியாலங்களில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கைச்சாத்திட்டிருக்கிறார்கள். தன்னினச் சேர்க்கையை குற்றமற்றதாக்குவதை நோக்கமாகக் கொண்ட துணை வாசகமொன்று தேசிய மனித உரிமைகள் செயற்திட்ட வரைவில் இருந்து…

அடையாளம், இடம்பெயர்வு, இனவாதம், இராணுவமயமாக்கல், மனித உரிமைகள்

வில்பத்து: இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி

படம் | @Budumalli, மரிச்சுக்கட்டி பகுதியில் 1980ஆம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவால் (அமைச்சராக இருந்தபோது) ஆரம்பித்து வைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை குறிக்கும் அறிவிப்பு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வில்பத்து தேசிய வன பிரதேசத்தின் நில எல்லையை விஸ்தரிக்குமாறு ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்…