ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

எயாபார்க் தோட்ட மக்களின் போராட்டம்

படம் | @RcSullan & @ajsooriyan கண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் எயாபார்க் தோட்டம் இலங்கை பெருந்தோட்ட கூட்டுதாபனத்தின் (SLSPC) கீழ் இயங்கி வருகின்றது. இத்தோட்டத்தில் மொத்தம் ஆறு டிவிசன்கள் காணப்படுகின்றன. இங்குள்ள  மொத்த சனத்தொகை 1,600 ஆகும். இதில் தோட்டத் தொழிலாளர்களாக 200 பேர்…

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு

செல்லம்மாவின் இறுதி ஆசை!

செல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச்  சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம்…

இராணுவமயமாக்கல், காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள், யுத்த குற்றம்

பாலியல் வல்லுறவு முகாம் நடத்திய இராணுவம்: அறிக்கையொன்று ஐ.நாவிடம்

படம் | AP Photo/Eranga Jayawardena, Canada “சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அறையினுள் வந்தார். ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. இறைச்சி சந்தையில் வைக்கப்பட்டிருந்த இறைச்சி போல் நாங்கள் இருந்தோம். சுற்றிப்பார்த்த அவர் என்னைத் தெரிவு செய்தார். என்னை இன்னுமொரு அறைக்குள் கொண்டு சென்ற…

ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

“அவரது பெயர் கமலேஸ்வரன்…” | குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்

படங்கள் | கட்டுரையாளர் & Jera 96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி “என்னை சுடுங்கள். ஆனால், தயவுசெய்து எனது பிள்ளைகளைக் கொல்ல வேண்டாம்”, என்று கந்தப்பொடி கமலாதேவி கிளிவெட்டி, குமாரபுரத்திலுள்ள தமது வீட்டுக்கு வெளியில் வைத்து இலங்கை இராணுவத்தால்…

கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு: அரசாங்கம் முதன்மைப்படுத்துவது நீதியை மறுப்பதற்காகவா?

படம் | Thomson Reuters ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு இன்னமும் ஒரு மாதகாலத்திற்கு சற்றே அதிகமான காலப்பகுதியே இருக்கின்றது. இந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்ட் ராட் ஹுசைன் 2015ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஆணைப்படி…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை

சந்திரிக்கா, மங்களவின் பேச்சு: கூட்டமைப்பின் பதில் என்ன?

சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியும் தற்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான (Office for National Unity and Reconciliation (ONUR) சந்திரிக்கா குமாரதுங்க, மிகவும் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. தற்போது அரசியல்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

காணாமல்போய் 10 வருடங்கள்; ஊடகவியலாளர் சுப்ரமணியம் ராமச்சந்திரன் எங்கே?

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரான சுப்ரமணியம் ராமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் 2007 பெப்ரவரி 15 அன்று காணாமல்போனார். இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததற்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை….

அடிப்படைவாதம், அமெரிக்கா, இடம்பெயர்வு, இனவாதம், மனித உரிமைகள்

முஸ்லிம்களுக்கு எதிரான பயணத்தடையும் அரபுலகமும்

படம் | TheAtlantic அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்ற ஒரு வார காலத்தில் ஜனவரி 27இல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஏழு நாடுகளின் முஸ்லிம்கள் அடுத்த 90 நாட்களுக்கு தனது நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற நிறைவேற்று உத்தரவில்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

கூட்டு ஒப்பந்தத்துக்கு 4 மாதங்கள்; தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள்?

படம் | கட்டுரையாளர் ரூபா 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரூபா 1,000க்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர்  இறுதியாக ரூபா 730 சம்பள உயர்வுக்கு…

அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

முஸ்லிம் தனியார் சட்டம் – சில அவதானங்கள்

படம் | Scroll.In இலங்கையில் முஸ்லிம்களுக்குள்ள தனியார் சட்டம் பற்றி சில அவதானங்கள் என்னும் போது சில அபிப்பிராயங்களை முன்வைக்கிறோம். இதற்கான ஆதாரங்களையும் முன்வைக்கிறோம். இந்த அபிப்பிராயத்தை அல்லாஹ்வின் சட்டம் என்ற பொறுப்புணர்வோடு செய்கிறோம். இது இஸ்லாத்தை படித்தவர்களின் கடமை, பொறுப்பு என்ற வகையில்…