அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

டெல்றொக்‌ஷன்: எனது மகனுக்கு என்ன நேர்ந்தது?

படம் | கட்டுரையாளர் மூன்று சகோதரிகள், ஒரு சகோதரரைக் கொண்ட குடும்பத்தில் டெல்றொக்‌ஷன் மூத்தவராவார். 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புனித பெற்ரிக் கல்லூரியில் கலைப்பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய டெல்றொக்‌ஷன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறியிருந்தார். டெல்றொக்‌ஷனின் தந்தை கிறிஸ்தோபர்…

அரசியல் கைதிகள், இனவாதம், கட்டுரை, சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

நிமலரூபன்; சித்திரவதை மாரடைப்பான கதை

படம் | SELVARAJA RAJASEGAR & SAMPATH SAMARAKOON Photo, FLICKR சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), ஜூன் 26ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டது. உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு…

இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

பொய்யாகிப்போன ஜனாதிபதியின் உறுதிமொழி

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் 25 ஆண்டுகளில் எந்த விசயத்துக்கும் சந்தோசப்பட்டிருக்காத மக்களின் முகங்களில், 2015 டிசம்பர் 20ஆம் திகதியன்று சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியிருக்கும் என்பது நிச்சயம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் மீண்டும் பூர்வீக நிலங்களில் குடியேறப்போகிறோம், தொழில்களைச் செய்யப்போகிறோம்…

அபிவிருத்தி, இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், இளைஞர்கள், கட்டுரை, காணி அபகரிப்பு, சிறுவர்கள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வறுமை

போர் முடிந்து 7 ஆண்டுகள்: திரும்பும் திசையெல்லாம் வெடிபொருட்கள்

படம் | கட்டுரையாளர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண் மணல் தரை, மணல் மலைகள். பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. அழகில் ஆபத்து இருக்கும் என்பார்கள். இங்கு அது சரியாக, பொருத்தமாகத்தான் இருக்கிறது. வெடிபொருள் எச்சமொன்று காலில் தட்டுப்படாமல் நடக்கவே முடியாது. துப்பாக்கி ரவைகள், கோதுகள்,…

இடம்பெயர்வு, ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…

படம் | கட்டுரையாளர் “கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம…

இடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

இரு பிள்ளைகளும் எட்டிப் பார்க்கிறார்கள்…

படம் | கட்டுரையாளர் “நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…” மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது. இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டும் 2012ஆம்…

இடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு

ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா?

படங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது…? ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன…

அடையாளம், ஊடகம், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா, விதவைகள்

அந்நாள் பெண் போராளிகள் இந்நாள்…?

விடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப்பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது. இப்போது அவர்களை வைத்து பணம் பார்த்தல், இழிவுபடுத்தல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத்தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை காம…

6 வருட யுத்த பூர்த்தி, இடம்பெயர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இளைஞர்கள், கட்டுரை, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், நேர்க்காணல், புகைப்படம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வவுனியா

(காணொளி/படங்கள்) | மறந்துபோன மனிதர்கள் இவர்கள்…!

படங்கள் | கட்டுரையாளர் போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம்,…

6 வருட யுத்த பூர்த்தி, இனவாதம், கிளிநொச்சி, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா

நாங்களும் இலங்கைப் பிரஜைகள்தான்!

போர் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையில், மோதலின்போது நிரந்தர காயங்களுக்கு உள்ளான தமிழ் மக்கள் இன்னும் உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக கடுமையான போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். போரில் காயமடைந்த இராணுவச் சிப்பாய்களுக்கு தொடர்ந்து சம்பளம், மருத்துவ வசதி, காயங்களுக்கேற்ப…