அடையாளம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 1)

படம் | Selvaraja Rajasegar Photo இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற குரல் முன்னரை விட தற்போது வீரியமாக இலங்கையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்தச் சட்டத்தினால் முஸ்லிம் பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர் என்ற…

ஊடகம், ஊடகவியலாளர்கள், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் புலிகளா?

ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் தங்கள் எதிர்பார்ப்புகளை நல்லாட்சி அரசாங்கம் பூர்த்திசெய்யும் என்று தமிழர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதலுக்குள்ளான தமிழ் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உறவுகள் வெகுவாக நம்பியிருந்தார்கள். நல்லாட்சிக்கு ஒரு வயதாகிவிட்ட போதிலும் இன்னும் அந்த எதிர்பார்ப்பில் ஒரு…

கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

வெலிக்கடை படுகொலைக்கு 4 வருடங்கள்; நல்லாட்சியிலும் அறிக்கை, கொலையாளிகள் மாயம்

படம் | Ishara K Kodikara, Getty Images, NAITIONAL POST 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையினுள் 27 சிறைக்கைதிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நேற்றோடு நான்கு வருடங்களாகின்றன. இருந்தபோதிலும் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை தொடர்பாக விசாரிக்கவென நல்லாட்சி…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

சாத்தானிடம் வேதம் ஓத அழைப்பது போல…

படம் | கட்டுரையாளர் ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைப்போரை தண்டனையிலிருந்து விடுவிப்பதை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தினம் இன்றாகும் (International Day to End Impunity for Crimes against Journalists). 2013ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 68ஆவது பொதுக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் (A/RES/68/163)…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், கொழும்பு, மனித உரிமைகள்

ஊடகத்துறையில் மரணிக்கும் மனிதாபிமானம்

படம் | Main Photo, Selvaraja Rajasegar, (மீரியாபெத்தையில் மண்சரிவு இடம்பெற்று ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நினைவுநாள் நிகழ்வில் வேதனையில் அழுதுகொண்டிருக்கும் பெண்ணொருவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கைத்தொலைப்பேசியை நீட்டி கருத்து கேட்டபோது எடுக்கப்பட்ட படம்) மனசாட்சியற்ற, இன்னொருவரின் வேதனையை வியாபாரம் செய்யும் ஊடகக் கலாசாரத்தை…

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

பாதுகாக்க வேண்டியது கட்சியையா? மக்களையா?

படம் | Anthony கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள தனது கணவரை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் மூன்று பிள்ளைகளின் தாயான மயூரி நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று காலை முடிவுக்கு வந்தது. கணவர் காணாமல்போனமை குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்றைத் தருமாறு கோரி…

காணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள்

மயூரிக்கு ஜனாதிபதி பதில் அளிப்பாரா?

கடத்தப்பட்டு காணாமல்போயுள்ள தனது கணவரை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்தின் முன் மூன்று பிள்ளைகளின் தாயான மயூரி இன்று காலை போராட்டத்தில் குதித்துள்ளார். கணவர் காணாமல்போனமை குறித்து ஜனாதிபதி அல்லது பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமொன்றைத் தருமாறு கோரி அவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்….

காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது?

படம் | Sampath Samarakoon Photo, Vikalpa இன்று அனைத்துலக காணாமல்போனோர் தினமாகும் (International Day of the Victims of Enforced Disappearances). பல தசாப்தகாலமாக பலவந்தமாகவும் தனது விருப்பமில்லாமலும் காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சம்பவங்களை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு இலங்கை பூராகவும்…

இந்தியா, கட்டுரை, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

பொருத்துவீடு: மலையகத்துக்குப் பொருந்துமா?

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்  போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த 65,000 இரும்பு பொருத்து வீடுகள் எதிர்ப்பு காரணமாக செயலிழந்துள்ள நிலையில் அது மலையகத்திற்குப் பொருத்தமானதா என்பது பற்றி பரிசீலிக்கும் படி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், அமைச்சர் மனோ…

கொழும்பு, ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள்

‘அக்‌ஷன் போர்ம்’ படுகொலை: ஒரு பதிவு

படம் | Getty Images திருகோணமலை, மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு கடந்த 4ஆம் திகதியோடு 10 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகள் இணம்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. 04, ஓகஸ்ட் 2006, இலங்கை, மூதூரில் ‘அக்‌ஷன் போர்ம்’ (Action…