காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், பெண்கள், மகளிர் தினம், மனித உரிமைகள்

#WomensDay : இவர்களுக்குமா?

இன்று உலகெங்கும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றியின் விளைவாக இந்தத் தினம் வருடந்தோறும் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை “மாற்றத்திற்காக துணிந்து நில்” (#BeBoldForChange) என்ற…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 7)

முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக ‘மாற்றம்’ ஏற்கனவே ஆறு நேர்க்காணல்களை வெளியிட்டிருந்த நிலையில் இன்று ஏழாவது நேர்க்காணலை வெளியிடுகிறது. ### இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது இலங்கையில்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

கூட்டு ஒப்பந்தத்துக்கு 4 மாதங்கள்; தொழிலாளர்கள் என்ன கூறுகிறார்கள்?

படம் | கட்டுரையாளர் ரூபா 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரூபா 1,000க்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர்  இறுதியாக ரூபா 730 சம்பள உயர்வுக்கு…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 6)

எனக்கு ஐந்து பிள்ளைகள். நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும். கடைசிப் பிள்ளை வயிற்றில் இருக்கும்போதுதான் கணவர் என்னை விட்டுப் பிரிந்தார். கடைசிப் பிள்ளைக்கு இப்போது 6 வயதாகிவிட்டது. ஒரு நாளைக்கு ஒரு தடவைத்தான் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க முடிகிறது. கூலி வேலைக்குப்…

அடையாளம், கலாசாரம், கலை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள்

மாட்டுப் பொங்கல் (ஒலிப்படக் கதை)

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களுடன் ஒன்றி வாழ்வதற்காகவும், உழவுக்கு உயிரூட்டுவதனாலும் காலநடைகளுக்கு நன்றி தெரிவித்து இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு…

இராணுவமயமாக்கல், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

கேதீஸ்வரன்: 6 வருடங்களாக மறுக்கப்படும் நீதி

17. போர்குற்றங்களுக்கோ, மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்கோ, சித்திரவதை, காணாமலாக்கப்படல், பாலியல் வல்லுறவு போன்ற கூட்டு மொத்தமான மனித உரிமை மீறல்களுக்கோ பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது. 6.13  போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, திட்டமிட்டுக் காணாமலாக்கல், வன்புணர்ச்சி போன்ற தீவிர மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக்கான…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 5)

21 வயது பிறந்து சில தினங்களுக்குப் பிறகு எனக்குத் திருமணம் முடிந்தது. இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். இரண்டாவது பிள்ளை கொஞ்சம் வளர்ந்து வந்துகொண்டிருந்த போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. கணவர் என்னை திட்டுவதும், அடிப்பதுமாக இருந்தார். இருந்தாலும் பிள்ளைகளுக்காக பொறுமை காத்து வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போது எனக்கு…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 4)

படம் | Selvaraja Rajasegar Photo 18 வயதில் நான் திருமணம் முடித்தேன். திருமணம் முடிந்த அன்றே அவர் என்னை விட்டுப் பிரிந்துச் சென்றார். இப்போது வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால், நான் இங்கு எவருடைய உதவியும் இல்லாமல்…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 3)

படம் | Selvaraja Rajasegar Photo 23 வயதில் திருமணம் முடித்தேன். எனக்கு இப்போது பாடசாலை செல்லும் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். எனது கணவர் என்மீது சந்தேகம் கொண்டு தினமும் என்னைத் துன்புறுத்துவார், கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்பார். பிறகு ஒருநாள், இனிமேல் பிரச்சினை…

அடையாளம், கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 2)

படம் | Selvaraja Rajasegar photo ரொம்ப கஷ்டத்துக்கு மத்தியில் நகையெல்லாம் விற்றுத்தான் கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தேன். வெளிநாடு சென்றவர் அவரது குடும்பத்தாரது பேச்சைக் கேட்டுக்கொண்டு ஒரு சில காலம் மட்டுமே எனக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார். இலங்கைக்கு வந்தவர் வீட்டுக்கு வரவேயில்லை. எந்தவித…