Democracy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

சமாளிப்பு வேலை: ஒரு ஜனநாயகத்தின் சீர்குலைவு

பட மூலம், ifex சட்டத்தை அமுலாக்கும் செயற்பாட்டின் மீது செல்வாக்குச் செலுத்துதல் இலங்கையைப் பொறுத்தவரையில் நாங்கள் ஏதேனும் ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்து அகப்பட்டுக் கொண்டால் அதனை எங்களால் “சமாளித்துக் கொள்ள முடியும்.” நாங்கள் பெருமையாக அதனை “ஆசிய வழிமுறை” எனக் கூறிக் கொள்கிறோம்….

அடிப்படைவாதம், அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்

ஜனவரி 8ஆம் திகதி வெற்றியின் ஒரு வருடத்தின் பின்னர்: வென்றவர்களும் தோற்றவர்களும்

படம் | COLOMBO TELEGRAPH அப்போதைய பொது எதிரணியினதும் பொது வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் கூட்டாக செயற்பட்டதற்கிணங்க ஒரு வருடத்திற்கு முன்னர் மிகப்பெரிய தேர்தல் வெற்றியொன்று ஏற்படுத்தப்பட்டது. ராஜபக்‌ஷ ஆட்சிக்கு சவால் விடுக்கும் பொருட்டு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியொன்று…

அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் யாப்பு, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், சர்வாதிகாரம், சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015

ஒரு வருடத்தின் பின்னர் ‘மைத்திரி பாலனய” பற்றிய பிரதிபலிப்புகள்

படம் | SRI LANKA GUARDIAN ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலத்தின் ஒரு வருடம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியுடன் பூர்த்தியடைந்துள்ளதுடன், மைத்திரி பாலனயவின் (மைத்திரி ஆட்சி) கடந்த ஒரு வருடம் பற்றிய பிரதிபலிப்புகளை முன்வைப்பதற்கு இதுவே உகந்த…

கட்டுரை, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

பஸ்சுக்காக காத்திருக்கும் நயாபான மக்கள்…

படம் | கட்டுரையாளர் “இன்னும் 8 அடி கம்ராலே தான் இருக்காங்க, அதுக்குள்ள தான் எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்காங்க. அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சினு எல்லாரும் அந்த காம்ராகுள்ள தான் படிக்கனும், சாப்டனும் மத்த எல்லா வேலைகளையும் செஞ்சிக்கனும். கொஞ்சம் பேர்க்கு கரன்ட் இருக்கு,…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், பால் நிலை, பெண்கள், மட்டக்களப்பு, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சாந்தி அனுஷா சச்சிதானந்தம்; ஒரு புத்திஜீவியின் நினைவுப்பரவல்

படம் | TEDxColombo 1977 ஜூலை பொதுத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பெருவெற்றி பெற்றதையடுத்து அவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் விளைவாக நாட்டில் தோன்றிய நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் சாந்தி சச்சிதானந்தமும் அவரது…

இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, தமிழ், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

சாந்தி காலமாகவில்லை காலம் ஆனார்…

படம் | TEDxColombo மனித உரிமைகள் என்பதற்குள் பெண்கள் உரிமைகளையும் இணைத்துப் பார்க்காது பிரித்துப் பார்க்கின்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்தியவர் சாந்தி சச்சிதானந்தம். ஆண் – பெண் என்ற இருவருக்கும் உரிமைகள் ஒன்று என்ற அடிப்படையில் அனைத்தும் நோக்கப்பட வேண்டும்…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும்

படம் | மாற்றம் Flickr தளம் ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கஜேந்திரகுமாரின் தோல்வி கொள்கை நிலைப்பாட்டின் தோல்வியா?

படம் | TAMIL DIPLOMAT நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முன்னர் வெளியாகியிருந்த எனது கட்டுரையில் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் புறளாமல் பாதுகாப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப்பது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

போர்க்குற்ற விசாரணை இல்லாத தேசிய அரசுக்கான உடன்படிக்கை!

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம் புதிய அரசு ஒன்று அமைந்ததும் சர்வதேச நாடுகள் அதற்கு வாழ்த்து தெரிவிப்பது வழமை. ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிப்பதுடன் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை ஏற்படுத்த அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

தமிழ் வாக்காளர்களை எப்படி விளங்கிக் கொள்வது?

படம் | Ishara S.Kodikara Photo, GETTY IMAGES தமிழ் வாக்காளர்கள் மறுபடியும் கூட்டமைப்புக்கு ஓர் ஆணையை கொடுத்திருக்கிறார்கள். 2003இல் இருந்து அவர்கள் கொடுத்து வரும் ஓர் ஆணையின் தொடர்ச்சியா இது? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த சுமார் ஆறாண்டுகளுக்கு மேலாக கூட்டமைப்பின்…