Culture, Identity

‘டோலப்பா’

67 வயதாகும் சின்னையா மாரிமுத்துவுக்கு தன்னுடைய பெயரே மறந்துவிட்டது. பெற்றோர்கள் வைத்த பெயரை ஊர் மக்கள் மாற்றிவிட்டார்கள். 50 வருடங்களுக்கும் மேலாக டோலக் வாசித்துவருவதால் டோலப்பா என்றே அழைக்கப்படுகிறார். மஸ்கெலியா, பிறவுண்ஸ்வீக் தோட்டத்தில் காலம் காலமாக இடம்பெற்றுவரும் திருவிழாக்கள், பஜனை, திருமணம், வீட்டு நிகழ்வுகள்,…

அடையாளம், கலாசாரம், கலை, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள்

மாட்டுப் பொங்கல் (ஒலிப்படக் கதை)

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களுடன் ஒன்றி வாழ்வதற்காகவும், உழவுக்கு உயிரூட்டுவதனாலும் காலநடைகளுக்கு நன்றி தெரிவித்து இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு…

அடிப்படைவாதம், அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கலாசாரம், காணி அபகரிப்பு, கிளிநொச்சி, கொழும்பு, ஜனநாயகம், நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வவுனியா

அசையாமல் ஆக்கிரமிப்பில்…

படம் | Google Street View போர்  நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கையில் எதுவித மாற்றத்தையும் ‘மாற்றம்’ அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு அவை பிரதான…

இசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி

ஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்

படம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா? கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…

இசை, இந்தியா, ஊடகம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம்

கவ்வாலி, இசை எனும் பாற்கடல்

படம் | Tours42plus கடல் என்றால் எனக்குப் பயம். ஆனால் கடலின் கரைகளை நான் காதலிக்கிறேன். அதன் அலைகளை, நுரைகளை எல்லாவற்றையுமே. ஆனாலும், கடல் என்றால் எனக்குப் பயம். கடலின் கரைகளில் கால் நனைத்திருக்கிறேன். அது ஒரு குழந்தையின் சிரிப்பு. இன்னும் கொஞ்சம் உள்ளே…

கட்டுரை, கலாசாரம், கல்வி, சிறுவர்கள், தமிழ், பால் நிலை, பெண்கள்

அபிராமியின் வலது கையும் சில கிபிர் விமானங்களும்

படம் | Wikipedia முன் கதை – 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின்…

இடம்பெயர்வு, கட்டுரை, கலாசாரம், தமிழ், யாழ்ப்பாணம்

தமிழர் மறக்கும் ‘தட்டிவான்’!

படம் | கட்டுரையாளர் எங்கட ஊரில் பென்னம்பெரிய பணக்காரர் ஒருத்தர் இருந்தவர். கட்ட, உருள மாதிரி குண்டான தோற்றம். நல்ல இருண்ட வெள்ள. அவருக்கு எங்க போனாலும் முதலிடம்தான் வேணும். இடப்பெயர்வு காலங்களில மலங்கழிக்கிறதுக்கு காலையிலயே வரிசையில நிக்கவேணும். அதில கூட வரிசையில நிக்காம,…

இந்தியா, ஊடகம், கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

பால்நிலை உறவுகள் மாறிவரும் இந்திய சமூகம்

படம் | Screen Shot இப்பொழுதெல்லாம் விஜய் தொலைக்காட்சியில் ஜுனியர் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நன்றாகப் பாடுகின்ற சின்னக் குட்டிகள், அந்நிகழ்ச்சியினை நடத்துகின்ற ப்ரியங்கா ம.கா.பா. ஜோடியின் கிண்டல் நகைச்சுவைகள், இவையெல்லாவற்றோடும்கூட அங்கு இடைநடுவே வரும் சுவாரஷ்யமான விளம்பரங்கள் என சகலதுமே…

அடையாளம், ஊடகம், கலாசாரம், கலை, கல்வி, ஜனநாயகம், தமிழ், நாடகம், மனித உரிமைகள், மொழி, யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் தடைசெய்யப்பட்ட ‘எங்கள் கதை’ (வீடியோ)

படம் | @mayurappriyan யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் உருவாக்கத்தில் ‘எங்கள் கதை’ எனும் தலைப்பில் அமைந்த நாடக ஆற்றுகை யாழ். பல்கலை நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது. குறித்த நாடக ஆற்றுகை ஏற்பாட்டுக் குழுவினால் யாழ்….

கட்டுரை, கலாசாரம், கலை, தமிழ், மலையகத் தமிழர்கள், மலையகம்

எங்கள் கவிச்சி சாமி, முனியாண்டி…

படம் | Namathumalayagam அப்பாவின் இறுதிச்சடங்கில் “முற்போக்காளராக இருந்தும் அப்பாவின் மரண சடங்குகள் அனைத்தையும் மரபு ரீதியாக செய்து அவருக்கு மரியாதை செய்தீர்கள்…” என என் நண்பரும் நெருங்கிய தோழருமான மல்லியப்பூ சந்தி திலகர் வெளியிட்ட ஒரு குறிப்பொன்ற நான் மறுத்து எழுத வேண்டியதாயிற்று….