
புஸ்ஸல்லாவை இளைஞன் மரணம்: அரசுக்குள்ள பொறுப்பு?
படம் | Malayagakuruvi புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டின் கம்பியின் நடுப்பகுதியான சுமார் நான்கு அடி உயரத்தில் ஆறு அடி உயர இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாரால் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று…