இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

நல்லிணக்கபுரம்?

படம் | ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் யாழ். கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். இராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது….

அடையாளம், இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

காணி அபகரிப்பும் பொறுப்புக்கூறலும்

படம் | Selvaraja Rajasegar Photo, Vikalpa Flickr இலங்கையிலே ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் வடக்கு மற்றும் கிழக்கிலே வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

சமஸ்டி – வட கிழக்கு இணைப்பு: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எந்தவொரு தேசிய விவகாரம் தொடர்பாகவும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு முழு உரிமையும் உள்ளது. தமிழ் மக்கள் தொடர்பான எந்த விவகாரத்திலும் நிலைப்பாட்டை எடுப்பதற்கு  அவர்களிற்கு விசேட கடப்பாடும் உரிமையுமுள்ளது. மாறுகின்ற நிலைவரங்களுக்கும் பின்புலங்களுக்கும் ஏற்ற முறையில் தங்களது நிலைப்பாட்டை…

ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

மீண்டும் பழையபடி…

படம் | Selvaraja Rajasegar Photo (Mobile) மீண்டும் துப்பாக்கிச் சூடும் கொலையும் ஹர்த்தாலுமா? கடந்த செவ்வாய்க்கிழமை வட மாகாணத்தில் அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலினால் இயல்பு வாழ்க்கை முற்றாகவே பாதிக்கப்பட்டதையடுத்து அங்குள்ள மக்கள் பரவலாக இக் கேள்வியைத்தான் பெருமூச்சு விட்டபடி தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள். யாழ்ப்பாணக் குடா…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

எழுந்த பின்? எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 2)

படம் | EelamView எழுந்த பின்? எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1) ### உள்நோக்கம்: ஏன் இந்த எழுச்சி? 2009ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்ற போது தமிழ் மக்கள் தமது அரசியற் போராட்ட வரலாற்றில் மிகத்…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

எழுந்த பின்? எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை (பகுதி 1)

படம் | EelamView கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறு புறத்தில் தமிழ்த் தேசிய மக்கள்…

ஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

கொல்லப்படாத நிமலராஜனும் பிபிசியும் – வாக்குமூலம்

படம் | TransCurrents பிபிசி சிங்கள சேவையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ப்ரியத் லியனகேவால் எழுதப்பட்டு ‘லங்கா நிவ்ஸ் வெப்’ தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது, (தலைப்பு மாற்றப்பட்டுள்ளது). ### நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு பதினாறு ஆண்டுகள் கடந்துள்ளன. படுகொலையாளிக்கு இன்னும்…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

தொழிற்சங்கங்களின் இயலாமையும் அரசியல் தலைமைகளின் ஆளும் வர்க்க சார்பும்​

படம் | TamilCNN பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தில் 50 ரூபாயும் ஏனைய கொடுப்பனவுகளாக 60 ரூபா சேர்த்து வெறும் 110 ரூபா சம்பள உயர்வு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று தெரிவிக்கும் மக்கள் தொழிலாளர் சங்கம், அடுத்த முறை கூட்டு ஒப்பந்தத்தில்…

கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

தமிழ்த் தேசியவாத அரசியலும் ஜனநாயகமும்

படம் | Facebook ஜனநாயகம் தொடர்பான விவாதங்கள் முடிவின்றி தொடர்கின்றன. ஜனநாயகம் தொடர்பில் பலவாறான பார்வைகள் உண்டு. இதில் எது சரி? எது தவறு? என்பதெல்லாம் அவரவரது அரசியல் நிலைப்பாட்டுடன் தொடர்பானது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான உலக ஒழுங்கில் அமெரிக்காவே பிரதான சக்தியாக…

ஜனநாயகம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், வறுமை

சுவையான தேநீரின் பின்னால் ஒளிந்துள்ள துயரம் நிறைந்த கதை ….

படம் | Obchodcajem உடல் பருமனை குறைக்க உதவுவதும் உடலிற்கு அதிக கலோரியினை வழங்குவதன் மூலம் புத்துணர்ச்சி வழங்க கூடியதுமான கிறீன் டீ (Green Tea) முதல் அனைத்து தேயிலை உற்பத்தியிலும் பங்குகொண்டுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள், நாளாந்த வேதனத்தை ரூ 1000 ஆக அதிகரிக்குமாறு…