அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

குழம்பும் தென்னிலங்கை

படம் | Eranga Jayawardena / AP Photo, CTV NEWS இலங்கை அரசு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு நாளுக்குநாள் தென்னிலங்கை அரசியலில் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்தவாரம் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவுள்ளதாக அரசு முன்னதாக அறிவித்திருந்தது….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

100 நாட்கள் வேலைத்திட்டம்; பரவாயில்லை

படம் | Getty Images, BUDDHIKA WEERASINGHE, TIME ஜனாதிபதி சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றப் போகின்றார் என்கின்ற அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் நாடு முழுவதும் ஒரு பரபரப்பு. ராஜபக்‌ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன் கொண்டுவரக் கூடாதென்ற நாடகம் நாடாளுமன்றத்தில்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கருத்துச் சுதந்திரம், கொழும்பு, கொஸ்லந்தை மண்சரிவு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள்

100 நாள் ​​வேலைத்திட்டம்: இவர்கள் என்ன ​சொல்கிறார்கள்?

படம் | VIKALPA ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு நேற்றோடு 100 நாட்கள் பூர்த்தியாகியுள்ளது. 100 நாட்கள் வேலைத்திட்டம் குறித்து பல்வேறு சாதகமான பாதகமான கருத்துக்கள் வௌியிடப்பட்டு வருகின்றன. தேர்தல் வெற்றிக்காக மக்களை ஏமாற்ற கொண்டுவரப்பட்ட மந்திரச்  சொல்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

விசித்திரமான அரசியல் கோலம்

படம் |VIVALANKA இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்தே அதை ஒழித்துக் கட்டவேண்டுமென்று குரலெழுப்பிவந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதைச் சாதிப்பதற்கு தனது நாடாளுமன்ற பலத்தைப் பயன்படுத்தக்கூடிய தகுதியான நிலையில் இன்று இருக்கின்றது. ஆனால், ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

தமிழரசு கட்சி தமிழ் மக்களை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறது?

படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS. YAHOO தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வலுவான தமிழ்த் தேசிய அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டும் என்னும் குரலுக்கு கிட்டத்தட்ட அரை தரசாப்தகால வயதுண்டு. ஆனாலும், ஆண்டுகள் கழிந்தனவேயன்றி முன்னேற்றங்கள் எதனையும் காண முடியவில்லை. இது…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி

அரசியலமைப்புச் சீர்திருத்தம்: தமிழ்த்தரப்பு இனி செய்ய வேண்டியதென்ன?

படம் | DAILY NEWS 19ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு விடயத்தை தெளிவாக்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கோ, அப்பதவியின் முக்கிய அதிகாரங்களைக் குறைப்பதற்கோ ஒன்றில் பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் அல்லது புதிய அரசியலமைப்பு ஒன்று…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை

கூட்டணி அரசியலின் புதிய பாடங்கள்

படம் | AFP, Lakruwan Wanniarachchi, ABC NEWS அரசியலமைப்பிற்கான 19ஆவது திருத்தத்தை அங்கீகரிப்பது பற்றி ஏற்பட்டுள்ள விவாதங்கள் அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கி உள்ளன. இந்த நெருக்கடியை மிகக் கவனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துக்களை…

கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

விக்னேஸ்வரன் – ரணில் முரண்பாடும் கூட்டமைப்பின் தடுமாற்றமும்

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகளிலிருந்து தனித்தும் தனிமைப்பட்டும் செல்கின்றாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுந்திருக்கிறது. அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சில விடயங்களை அடியொற்றியே இவ்வாறான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கூட்டமைப்புற்கும் கொழும்பின் புதிய ஆளும் பிரிவினருக்கும் இடையில் ஒரு…

கட்டுரை, கொழும்பு, ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவும்

படம் | AFP, THE BUSINESS TIMES ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசு ஒன்றை அமைத்துள்ளன. ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் தொடர்ந்தும் எதிர்க்கட்சி ஆசனத்திலேயே இருக்கின்றனர். தேசிய அரசு என்றால் ஆதரவு கொடுக்கும்…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தேர்தல்கள், நல்லாட்சி, நல்லிணக்கம், வட மாகாண சபை

பிரதமர் ரணிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வட பகுதிக்கு மேற்கொண்ட மூன்று நாள் விஜயத்தின் போது நடந்தேறிய காரியங்கள் புதிய அரசின் ‘நல்லாட்சி’ குறித்து முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் பகுதியில் இராணுவத்தினால் விடுவிக்கப்பட்ட காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு கையளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட…