Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“பழுதடைந்த படகில் 15 நாட்கள் நடுக்கடலில்…”: இலங்கையில் உள்ள ரோஹிங்யா அகதிகள்

Photo, ALJAZEERA 2022 டிசம்பர் 17ஆம் திகதியன்று கடலில் தத்தளிக்கும் ஒரு படகு குறித்து இலங்கையின் வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடற்படைக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பினர். டிசம்பர் 18ஆம் திகதியன்று அப்படகிலிருந்து இருந்து 104 பேர் கொண்ட ஒரு குழுவை கடற்படையினர் மீட்டனர்….

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கீரீடத்துக்காகப் போராடும் இலங்கை அழகிகள்; இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் மியன்மார் அழகி

கடந்த 3ஆம் திகதி தாமரை தடாகத்தில் இடம்பெற்ற உலக திருமதி அழகிப் போட்டிக்காக திருமதி இலங்கை அழகியைத் தெரிவுசெய்யும் இறுதிப்போட்டி கிரீடத்தை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட இழுபறி நிலையுடன் முடிவுற்றது. வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் என்று அறிந்தகொண்ட ஏற்பாட்டாளர்…

இடம்பெயர்வு, கொழும்பு, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

ரோஹிஞ்சா முஸ்லிம்களும் குடிவரவு குடியகல்வு சட்டமும்

பட மூலம், SBS அண்மைய இலங்கை வரலாற்றில் எந்தவொரு வெளிநாட்டு பிரஜைக்கும் இலங்கையின் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படவில்லை. வழங்குவதற்கு ஏற்ற சட்ட ஏற்பாடுகளும் இந்த நாட்டில் இல்லை. நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 30 மியன்மார் பிரஜைகளை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தது. அவர்கள்…

அடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், தேர்தல்கள், பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சிங்கள பௌத்த மேனியாவும், சமஷ்டி போபியாவும்

படம் | மாற்றம் Flickr தளம் ஏறத்தாழ சகல பிரதான தேர்தல் பிரசார மேடைகளிலும் தவறாத பேசுபொருளாக சமஷ்டி குறித்த சர்ச்சை பெரிதாக எழுந்திருந்தத்தை கண்டிருப்பீர்கள். சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு சமஷ்டி குறித்த பேரச்ச வெருண்ட உணர்வு (phobia) இனவாதிகளால் வளர்க்கப்பட்டு இன்று…

அடிப்படைவாதம், இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்

தேர்தலில் பாசிச விருட்சம்

படம் | Selvaraja Rajasegar Photo/ Maatram Flickr இனவாதம் அரசியல் நீக்கம் பெற்ற எந்த ஒரு தேர்தலும் இலங்கையில் சாத்தியமில்லை என்கிற போக்கு உறுதியாக நிலைபெற்றுவிட்டது. இலங்கையின் அரசியல் களம் என்பது தேசியவாதத்தையோ இனவாதத்தையோ தவிர்த்துவிட்டு, மறுத்துவிட்டு எந்த அரசியல் குழுக்களும் முன்நகர…

அடிப்படைவாதம், இனவாதம், கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பொதுத் தேர்தல் 2015, பௌத்த மதம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

பொதுபல சேனா கட்சியாக பதிவு; வன்முறைக்கு அங்கீகாரமா?

படம் | AFP Photo, NEWS.ASIAONE இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இதனால், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. இதற்கு மதிப்பளித்தாக வேண்டும். பல்வேறு விதமான கருத்துக்கள் மக்கள் முன் வைக்கப்படும்போதே அதுதொடர்பான கருத்தாடல்கள் உருப்பெற்று அறிவளர்ச்சி அடைவதோடு சமூக வளர்ச்சியும் ஏற்படும்….

அடிப்படைவாதம், இனவாதம், ஊடகம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மதம் மற்றும் நம்பிக்கை, மனித உரிமைகள்

விறாத்து பிக்குவின் வருகை: முஸ்லிம்களின் கழுத்துக்கு வந்துள்ள கத்தி

படம் | பொதுபல சேனாவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் இறுதியில் பல்வேறு சலசலப்புகளுக்குப் பின் விறாத்து பிக்கு இலங்கை வந்து சேர்ந்தாகிவிட்டது. விறாத்து பிக்குவின் வருகை சாதாராணமான ஒன்றல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் முனைப்பு பெற்றிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத நடவடிக்கைகளுக்கு தத்துவார்த்த…