அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, யாழ்ப்பாணம், வடக்கு-கிழக்கு

வட மாகாண சபை: கடந்து வந்த வருடம் தந்த பாடங்களும் இனிச் செய்ய வேண்டியவையும்

படம் | srilankaguardian செப்டெம்பர் 25, 2014 அன்று ஐ.நா. பொதுச் சபையின் 69ஆவது கூட்டத் தொடரில் ஆற்றிய உரையில் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்தியமையை வடக்கிற்கு ஜனநாயகம் திரும்பியமைக்கான சான்றாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். தமிழர்களுக்கு ஜனநாயக அதிகாரம் வழங்கிவிட்டேன்…

இனவாதம், கட்டுரை, கொழும்பு, சர்வதேசம், ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா?

படம் | NPR ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில் ஒரு ஆட்சிமாற்றம் தொடர்பான விவாதங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொழும்மை தளமாகக் கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் அவ்வாறானதொரு உரையாடல் இடம்பெறுகிறது. மேற்குலக இராஜதந்திர வட்டாரங்களும் இது தொடர்பில் கூர்ந்து…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

ஜனாதிபதி தேர்தலில் கவனத்தில் கொள்ளவும்…

படம் | Groundviews ஊவா பக்கமிருந்து வரும் செய்திகள் சிறப்பானதாக இல்லை. எமது மேன்மைதங்கிய அரசின் வாக்கு வங்கி மலைப்பகுதியில் கீழே சரிந்துள்ளது. இது என்னைப் போன்ற மிகவும் பொதுவான மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்குகள் தொடர்ந்தும் சரிவை சந்திக்குமெனில் என்ன நடக்கப் போகிறது?…

அபிவிருத்தி, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், நல்லாட்சி, மனித உரிமைகள், வறுமை

அபிவிருத்தியும் சாதாரண குடிமக்களும்

படம் | ஷெஹான் குணசேகரவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் தளம், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கொழும்பில் உடைக்கப்படும் வீடுகள். இனப் பிரச்சினை தீர்வு என்பதை விட இனப் பிரச்சினையை வைத்துக் கொண்டு கட்சி அரசியலையும் ஆட்சி அதிகாரத்தையும் தக்கவைக்கின்ற செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசிடம் மாத்திரமல்ல இலங்கை…

கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தேர்தல்கள், நல்லாட்சி

பொது வேட்பாளர்; தடுமாற்றத்தில் எதிர்க்கட்சிகள்!

படம் | AFP/ Ishara Kodikara,  Foreign Correspondents Association Sri Lanka ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது அணி தீவிரமாக கலந்துரையாடி வருகின்றது. ஆனால், இந்த உரையாடல்களில் ஜே.வி.பி. ஆரம்பத்தில்…

கறுப்பு ஜூலை, கொழும்பு, சித்திரவதை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நீதிமன்றம், மனித உரிமைகள்

தாய்விட்ட சாபம் பலிக்கிறது…

படங்கள் | Vikalpa Flickr கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. வவுனியா சிறைச்சாலையில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, கொழும்பிலிருந்து சென்ற அதிகாரிகளால் அரக்கத்தனமாக தாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் பின்னர் கொழும்பு மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்படுகின்றனர். பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த…

கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 07

படம் | JDSrilanka ஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 06 | ஆறாவது பாகம் ### உலகளாவிய தமிழர்கள் முன்னெடுக்கும் அரசியலின் வெற்றி வீதம் எத்தனை? இலங்கைத் தமிழரது அரசியலை ஒற்றை மனிதனாக தானே தீர்மானித்த பிரபாகரனின் 25 வருட கால…