Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுரவின்  மனச்சாட்சியும்

Photo, Anura Kumara Dissanayake Official FB Page ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர…