சகல கைதிகளும் சமமானவர்கள் அல்ல: வர்க்கபேதம், இனத்துவம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம்
படம், Ishara S. Kodikara/AFP/Getty Images நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்தபோது சந்தித்த கனகசபை தேவதாசன், 64 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டன. அந்தக் காலப்பகுதியில் பத்து வருடங்களுக்கு மேல் அவர் சிறைச்சாலையில்…