
இந்தியத் தேசிய அரசியலில் தமிழ்நாடு வகிக்கப்போகும் பங்கு
படம் | tehelka சென்னை அண்ணா விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் வழி முழுவதும் அம்மாவுக்கும் வருங்கால பாரத முதல்வருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளாகவே நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டியே இத்தனை ஆரவாரங்களும். இங்கு காணப்படும் ஈகோ அரசியலுக்கு இணையாக,…