வைகாசி 18
படம் | Worldvision வைகாசி 18 முல்லைக்கொலைகள் – எம் எல்லை விலைகள் தொல்லை வலைகள் – இனி இல்லை மலைகள் நான் உனக்குப் பயங்கரவாதி நீ எனக்குப் பயங்கரவாதி என்றில்லா நாள் உனக்கு வரும் போது நீ எனக்கு நண்பனாவாய். அப்பனைக்கொன்றவன் பயங்கரவாதி…
படம் | Worldvision வைகாசி 18 முல்லைக்கொலைகள் – எம் எல்லை விலைகள் தொல்லை வலைகள் – இனி இல்லை மலைகள் நான் உனக்குப் பயங்கரவாதி நீ எனக்குப் பயங்கரவாதி என்றில்லா நாள் உனக்கு வரும் போது நீ எனக்கு நண்பனாவாய். அப்பனைக்கொன்றவன் பயங்கரவாதி…
படம் | Cphdox 1 சாவுகளால் ஓலமிடும் கடற்கரை வெளியில் முளையிடுகின்றன குழந்தைகளின் விரல்கள். 2 காகங்களும் கரையாது வெறித்து நீளும் கடலில் அலைகளும் செத்தபின் துயரங்களால் நிறைந்த காற்று மேலும் பகல்களை வெம்மையூட்டுகின்றது. 3 பொய்மையின் நிழலுருக்களை மேய்கின்றது அந்திச் சூரியன்….
படம் | DushiYanthini, Passionparade இன்று இவளும்… பாசத்தினால் கையேந்திய போட்டோக்கள் பயங்கரவாதத்தைப் புதுப்பிக்குமென்று பயப்படும் பிராந்துகள் அவர்கள். இனியும் புதுவிதைகள் முளைக்கவோ வளரவோ விடாதபடிக்கு நச்சு நீர் தூவி தாம் தெளித்ததை தண்மழையென கணக்கும் சொல்லும் கிராதகர்கள். அரசியல்…
படம் | Srilankabrief நாடற்று வீடற்று கூடற்று மிஞ்சமாய் மிஞ்சிய சொச்ச உயிர் பத்திரமாய் வச்சிருந்தோம் யார் கண் பட்டதைய்யா? பாம்புகளாய் பருந்துகளாய் சுற்றி வளைத்த துப்பாக்கிகளும் திட்டமிட்ட நாடகங்களும் அரங்கேற்றம் காண வாரீர் வடக்கு பக்கம் யுத்தக் குற்றமா? மனித உரிமையா? நீதி…
படம் | JDS இலவு காத்த கிளியா இலவு காத்த கிளியா தமிழா நீ கிளியா பான் கீயும் நவி பிள்ளையும் தஞ்சம் என்றாய் வஞ்சம் அன்றோ செத்தவன் இயற்கை கணக்கில் கொன்றவன் ஐ.நா. வரவில் வாக்குவாதம் பண்ணுவோம் வரவா போறார் வாழ்ந்தவர்…
படம் | Groundviews புள்ளி விபரம் தந்தாரம்மா புதிய பாதை கண்டாரம்மா விதியிதுவோ சதியிதுவோ நெஞ்சடைத்து போனதுன்பம் அவன் என்றார் இவன் என்றார் சிறுபான்மையென்றார் படகு மக்களென்றார் நாய்யென்றார் புலியென்றார் அகதியென்றார் புலம்பெயர்யென்றார் அரசியற் கைதியென்றார் புனர்வாழ்வென்றார் பிடி என்றார்… அடி என்றார்……
படம் | Reuters மாண்டவன் உறக்கம் கெடுத்த நீர்குழாய்க் குழியே கேள் வாழ்பவர் நிலையிதுவே… சொல் சொல் இது உங்கள் ஊர் சவக்காடு என்று சொல் இல்லையென்றால் நீயும் நாளை தோண்டப்படுவாய் சொல் சொல் கொன்றவன் பயங்கரவாதி என்று சொல்…
படம் | Michael Hughes, Screen Shot உயிரொன்று சுமந்தாள் தன் உயிராக… உருப்பெரும் முன்னே உயிரிழந்து போனது… கருவறைக்குள் ஏனோ கரைந்து போனது கருச்சிதைவு என்ற பெயரால்… சந்ததிகளின் சரிவுகள் ஏற்றம் காண்கையில் இதை கண்டுகொள்ளாது நிற்கிறது இவர்களின்…
படம் | zimbio மலைகளும் தன்னிலை உயர்த்தி யாரோ வருகையை எதிர்பார்த்திட? பனிமலையில் நனைந்த தேயிலைச் செடிகளும் யாரோ வருகையை எதிர்ப்பார்த்திட? தேயிலை பறிக்கும் தேவதைகள் அலங்காரத்துடன் எதிர்ப்பார்த்திட? புதிதாய் கிடைத்த தலைகூடையும் கை வளையலின் ஓசையும் – இன்னும்…