இனப் பிரச்சினை, ஊடகம், கொழும்பு, பால் நிலை சமத்துவம், புலம்பெயர் சமூகம், பெண்கள், வடக்கு-கிழக்கு

‘அவளின் கதைகள்’

படம் | aid.dfat பொதுவாகவே எந்த மொழியும் அதனை உருவாக்கிய சமூகத்தின் விழுமியங்களின் வெளிப்பாடாகவே இருக்கும். அதிலும் ஆங்கில மொழியானது விசேடம் வாய்ந்தது. அது விழுமியங்களை மட்டுமல்லாது, ஒவ்வொரு சமூகத்தினதும் வழக்கங்கள், போக்குகள் (Trends) அனைத்தையும் வெகு துல்லியமாகப் பிரதிபலிக்கும். அதன் காரணமாக தினந்தோறும்…

அடையாளம், கவிதை, கொழும்பு, தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

நீ அழித்த அத்தனை உயிரும் உயிர்க்கும்…

படம் | JDS இலவு காத்த கிளியா இலவு காத்த கிளியா தமிழா நீ கிளியா பான் கீயும் நவி பிள்ளையும் தஞ்சம் என்றாய் வஞ்சம் அன்றோ   செத்தவன் இயற்கை கணக்கில் கொன்றவன் ஐ.நா. வரவில் வாக்குவாதம் பண்ணுவோம் வரவா போறார் வாழ்ந்தவர்…

ஊடகம், கட்டுரை, கலை, கொழும்பு, சினிமா, தமிழ், மொழி, வடக்கு-கிழக்கு

ஊடகங்கள்: மாயைகளும், மந்திரங்களும்

படம் | trustyou பொதுசனங்களின் கூட்டு சிந்தனையை திசைப்படுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. அரசர்களின் காலத்தில் இருந்து நீண்டதூரம் பயணித்துவிட்டமையாலும், ஜனநாயகம், சுதந்திரம், சுயநிர்ணயம் போன்ற வாழ்வியல் விழுமியங்கள் அரசியல் நடத்தைகளை ஆக்கிரமித்து நிற்பதாலும், சாதாரணர்களின் சிந்தனையை உருவாக்கும் நிலையை ஊடகங்கள் பெற்றிருக்கின்றன. அதுவும்…

அடையாளம், கட்டுரை, சினிமா, தமிழ், மொழி, யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் போக ரெடியா?

படம் | AFP, scmp “யாழ்ப்பாணத்து மாம்பழம் தனி ருசி யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் தனி ருசி யாழ்ப்பாணத்து புகையிலை தனி ருசி யாழ்ப்பாணத்தானும் ஒரு தனி ரகம்” –  நிலாந்தன் – சில நாட்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது,…

அடையாளம், கவிதை, கொழும்பு, சமாதானம் மற்றும் முரண்பாடு, ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்

அந்தோ வருகிறது இன்னொரு குழு…

படம் | Groundviews புள்ளி விபரம் தந்தாரம்மா புதிய பாதை கண்டாரம்மா விதியிதுவோ சதியிதுவோ நெஞ்சடைத்து போனதுன்பம்   அவன் என்றார் இவன் என்றார் சிறுபான்மையென்றார் படகு மக்களென்றார் நாய்யென்றார் புலியென்றார் அகதியென்றார் புலம்பெயர்யென்றார் அரசியற் கைதியென்றார் புனர்வாழ்வென்றார் பிடி என்றார்… அடி என்றார்……

கலை, கொழும்பு, சினிமா, தமிழ்

சினிமாவும் நானும்…

படம் | cinema.pluz 13 வயதில் தொடங்கிய எனது படிக்கும் பழக்கம், 16 வயதுக்குள் என்னை ஒரு வெறிகொண்ட வாசகனாக மாற்றியிருந்தது. தமிழில் ராஜம் ஐயரின் “கமலாம்பாள் சரிதம்” முதல் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்திருந்த அத்தனை நாவல்களையும் படித்துமுடித்திருந்தேன். எங்களூர் வாசகசாலையிலும் எனது உயர்…

ஊடகம், கட்டுரை, கலை, கொழும்பு, சங்கீதம்

பாட்டுப் போராளி

படம் | பாப் மார்லியின் உத்தியோகபூர்வ தளம் பாப் மார்லி. யார் இந்த பாப் மார்லி? ஏன் மார்லியை உலகம் கொண்டாடுகிறது. சேகுவேராவுக்கு அடுத்தபடியாக அதிகமான இளைஞர்களின் டிஷர்ட்களில், த்ரீவீல்களில் இடம்பெறும் அளவுக்கு இவர் என்ன செய்திருக்கிறார்? பாப் மார்லியின் சிக்கு கொண்ட தலைமுடித்…

கலை, காலனித்துவ ஆட்சி, சினிமா, மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

சுமதியின் ‘இங்கிருந்து’

பேராதனைப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறைத் தலைவரும் நாடகவாளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாநிதி. சுமதி சிவமோகன் எழுதி தயாரித்து இயக்கியிருக்கும் முழுநீளத்திரைப்படம் ‘இங்கிருந்து’. ஐக்கிய அமெரிக்காவின் க்ளோபல் பில்ம் இனிசியேற்றிவ்வின் விதந்து குறிப்பிடத்தக்க திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் மார்ச் 2014இல் டெல்லியில் நடைபெறவுள்ள 10ஆவது…