இடம்பெயர்வு, ஊடகம், ஊடகவியலாளர்கள், கட்டுரை, கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…

படம் | கட்டுரையாளர் “கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம…

இடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்

இரு பிள்ளைகளும் எட்டிப் பார்க்கிறார்கள்…

படம் | கட்டுரையாளர் “நான் இருக்கிறன் அம்மா, எங்க இருக்கிறன் என்டு தெரியல்ல, தேடி கண்டுபிடிங்க…” மகனை தேடிக்கொண்டிருந்த தாய்க்கு மூன்று வருடங்களின் பின்னர் ஒரு சிறிய கடதாசியில் வந்து கிடைத்த தகவல் இது. இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்த இராசநாயகம் லீலாவதி மீண்டும் 2012ஆம்…

அபிவிருத்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சர்வதேச உறவு, சர்வதேசம், தமிழ், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம், வடக்கு-கிழக்கு

புலம்பெயர் சமூகத்தை கையாளும் ஆற்றல் கூட்டமைப்பிடம் இருக்கிறதா?

படம் | DBSjeyaraj தமிழ் தேசிய அரசியல் உரையாடலில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் சொல்தான் கையாளல் என்பது. எங்களுடைய நலனை முன்னிறுத்தி இந்தியாவை அல்லது சவுத் புளொக்கை கையாள வேண்டும், அமெரிக்காவை கையாள வேண்டும் அல்லது மேற்குலகை கையாள வேண்டும் என்றவாறான சொற் தொடர்களை அடிக்கடி…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

மே 19இல் பிரபாகரன் உயிருடன் இருந்தார் என்றால் அவர் இறந்தது எப்படி? கேள்வி எழுப்புமா கூட்டமைப்பு?

படம் | AFP PHOTO/ Ishara S. KODIKARA, GETTY IMAGES சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சர் சரத்பொன்சேகா, யுத்தம் நிறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட மே 19 அன்று, பிரபாகரன் உயிருடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றார். 2009இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

இலங்கை அரசின் நல்லிணக்க முன்னெடுப்பும் நிலைமாறுகால நீதியும்

படம் | Sangam பின் முள்ளிவாய்க்கால் (பின் போர் என்ற பதத்திற்கு ஈடாக பின் முள்ளிவாய்க்கால் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. 2009 மே யின் பின் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது war by other means என்ற தெளிவு வடக்கு கிழக்கிலே செறிவாக உள்வாங்கப்பட்டுள்ளது) வரலாற்று…

இடம்பெயர்வு, கட்டுரை, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், கொழும்பு, ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், பெண்கள், மனித உரிமைகள், முல்லைத்தீவு

ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகள் வீடு வந்து சேருவாளா?

படங்கள் | கட்டுரையாளர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் (2015 ஜனவரி மாதம் 7ஆம் திகதி) முழு நாட்டு மக்கள் மனதிலும் பரபரப்பு, டென்ஷன். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். நாளை யார் வெல்லப் போவது…? ஆனால், இறுதிப் போரில் காணாமல்போன…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

புதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள்

படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது…

அடையாளம், ஊடகம், கிளிநொச்சி, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு, வறுமை, வவுனியா, விதவைகள்

அந்நாள் பெண் போராளிகள் இந்நாள்…?

விடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலப்பகுதியில் அமைப்பில் இருந்த பெண் போராளிகள் மீது தமிழ் சமூகத்தினர் வைத்திருந்த மரியாதை, நம்பிக்கை, பயம், பக்தி இப்போது அப்படியே மாறியுள்ளது. இப்போது அவர்களை வைத்து பணம் பார்த்தல், இழிவுபடுத்தல், அரசியலுக்காக பயன்படுத்தல், இராணுவத்தரப்பு என சந்தேகப்படல், இயலாமையை காம…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், ஊழல் - முறைகேடுகள், கட்டுரை, கொழும்பு, தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

அரசியலமைப்பு மாற்றங்கள்: சில ஊகங்களும், சில கேள்விகளும்

படம் | Getty Images தென்னிலங்கையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் அதிகம் வேலை செய்யும் ஒரு சிங்கள நண்பர் சொன்னார், “சிங்கள மக்களில் கணிசமான தொகையினர் இப்பொழுதும் ராஜபக்‌ஷவை வெற்றி வீரனாகவே பார்க்கிறார்கள். இப்போதுள்ள அரசாங்கம் அவர் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்களையும், ஏனைய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினாலும்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

சம்பந்தனும் ஏமாற்றப்படுவாரா?

படம் | ASIAN TRIBUNE தனது காலத்தில் ஒரளவு திருப்திகரமான அரசியல் தீர்வொன்றை காண முடியும் என்பதில் சம்பந்தன் உண்மையிலேயே நம்பிக் கொண்டிருந்தார். தனது அதீத நம்பிக்கையின் விளைவாகவே ஆட்சி மாற்றத்தின் போது கூட எந்தவொரு உடன்பாடுமின்றி ஆட்சி மாற்றத்தை ஆதரித்து நின்றார். கடந்த…