கருக்கலைப்பு செய்வது கர்தினாலின் தேவைக்கேற்பவா?
பட மூலம், asianews விசேட வைத்திய நிபுணர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொண்டு கருக்கலைப்புடன் தொடர்புடைய சட்டத்தில் உடனடியாகவே திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியை வழங்கவேண்டும். கருக்கலைப்பு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஆகவும் பொருத்தமானவர்கள் வைத்திய நிபுணர்களே தவிர வேறு யாருமல்லர். பின்னர் கருக்கலைப்புடன் தொடர்புடைய திருத்தப்பட்ட…