ஆதரவு வழங்காது ஆட்சி மாறட்டும்!
படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka பிரேமதாஸ அரசிலிருந்து லலித் அத்துலத்முதலியும் காமினி திஸாநாயகவும் பிரிந்து அவருக்கு எதிராகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்த காலம் அது. ஒரு நண்பரைச் சந்திக்கவென கொழும்பு வெள்ளவத்தைக்குச் சென்றிருந்தேன். நண்பர் வசிக்கும் ஒழுங்கையினூடாகச் செல்லும்போதே சகல வீடுகளும் அமைதியாக இருப்பது போல…